தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 14 தொகுதிகளில் திமுகவும், 5 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், ஓர் இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பாஜகவுடன் நேருக்கு நேர் மோதுகின்றன. 1. திருவண்ணாமலை - எவ. வேலு (திமுக)2. நாகர்கோவில் - சுரேஷ்ராஜன் (திமுக)3. குளச்சல் - காங்கிரஸ் கட்சி 4. விளவங்கோடு - காங்கிரஸ் கட்சி 5. ராமநாதபுரம் - கா.காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் (திமுக)6. மொடக்குறிச்சி - சுப்புலட்சுமி ஜெகதீசன் (திமுக)7. துறைமுகம் - பி.கே.சேகர் பாபு (திமுக)8. ஆயிரம் விளக்கு - எழிலன் (திமுக)9. திருக்கோயிலூர் - பொன்முடி (திமுக)10. திட்டக்குடி (தனி) - சி.வி.கணேசன் (திமுக)11. கோவை தெற்கு - காங்கிரஸ் கட்சி 12. விருதுநகர் - ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (திமுக)13. அரவக்குறிச்சி - இளங்கோ (திமுக)14. திருவையாறு - துரை சந்திரசேகரன் (திமுக)15. உதகமண்டலம் - காங்கிரஸ் கட்சி 16. திருநெல்வேலி - லட்சுமணன்(திமுக)17. தளி - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 18. தாராபுரம் (தனி) - கயல் விழி செல்வராஜ் (திமுக)19. காரைக்குடி - காங்கிரஸ் கட்சி 20. மதுரை வடக்கு - தளபதி (திமுக)
http://dlvr.it/RvVQVh
Friday, 12 March 2021
Home »
» 14 தொகுதிகளில் பாஜகவை நேரடியாக எதிர்க்கும் திமுக!