மேற்குவங்கம், அசாம் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி மையம் அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் காயமடைந்திருக்கிறார்கள். கூடுதல் விபரங்களை இந்த வீடியோவில் காணலாம்.. முன்னதாக அசாம் மாநிலத்தில் 47 தொகுதிகளிலும் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும் இன்று காலை வாக்குப்பதிவு துவங்கியது. கொரோனா காலம் என்பதால் இரு மாநிலங்களிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து கொண்டு வாக்களித்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு இன்று துவங்கி, அடுத்த மாதம் 29 வரை, எட்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
http://dlvr.it/RwTBpH
Saturday, 27 March 2021
Home »
» மேற்குவங்கம்: வாக்குச்சாவடி அருகே துப்பாக்கிச்சூடு; இருவர் காயம்
மேற்குவங்கம்: வாக்குச்சாவடி அருகே துப்பாக்கிச்சூடு; இருவர் காயம்
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!