5 மாநில தேர்தல்... வெல்லப்போவது யார்...?
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில தேர்தல்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆக மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அஸ்ஸாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது.மம்தா
தமிழகம் மட்டுமல்லாது அனைத்து மாநில தேர்தல்களும் இந்த முறை அதிக கவனம் ஈர்த்தது. கேரளாவில் சபரிமலை விவகாரம், தங்கம் கடத்தல் விவகாரம் போன்ற சர்ச்சைகளுக்கு பிறகு நடைபெறும் தேர்தல். புதுச்சேரியில் கடந்த ஆட்சியின் இறுதி கட்டத்தில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. மேற்கு வங்கத்தில், மம்தாவை எப்படியாவது வீழ்த்தி, ஆட்சிய பிடிக்க நினைக்கிறது பா.ஜ.க, அஸ்ஸாமில் ஆட்சியை தக்க வைக்குமா பா.ஜ.க... இப்படி அனைத்து மாநில தேர்தல்களும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக தேர்தல் நிலவரங்களை தெரிந்து கொள்ள...
Also Read: தமிழக தேர்தல் முடிவுகள் 2021: அடுத்த முதல்வர் யார்... மக்கள் தீர்ப்பு என்ன?! #TNElections2021
http://dlvr.it/Rys45T
Sunday, 2 May 2021
Home »
» #ElectionResults2021 மேற்கு வங்கம் | கேரளா | அஸ்ஸாம் | புதுச்சேரி | வெல்லப்போவது யார்? #LiveUpdates