குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்திற்கு சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டனர். ஆந்திராவில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஆஃப்கானிஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கண்டெய்னர்களில் வருவாய் உளவுப் பிரிவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த கண்டெய்னரில் சுமார் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப் பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த தம்பதியைக் கைது செய்த அதிகாரிகள், அவர்களுக்கு தலிபான்களுடன் தொடர்புள்ளதா என விசாரித்து வருகின்றனர். இதனைப்படிக்க...சேலம்: மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில்: இரண்டு தொழில் அதிபர்கள் கைது
http://dlvr.it/S82rJx
Wednesday, 22 September 2021
Home »
» குஜராத்: 21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் - சென்னை தம்பதி கைது
குஜராத்: 21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் - சென்னை தம்பதி கைது
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!