ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்:
ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து முடிந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. உத்தரப் பிரதேசத்திற்கு ஏழு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் மணிப்பூர் மாநிலத்திற்கு இரு கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கை
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மார்ச் 10-ந்தேதி, எண்ணப்படுகின்றன. நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். வாக்கு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூம் என்று அழைக்கப்படும் அறையில் வைக்கப்பட்டுள்ளது. மார்ச் 10 - தேதி மதியத்துக்குள் எந்த மாநிலத்தில் எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பது தெரிந்து விடும்!
Exit Polls: மணிப்பூரில் முந்தும் பா.ஜ.க... தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!Exit Polls: மணிப்பூரில் முந்தும் பா.ஜ.க... தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Exit Polls: உ.பி-யில் முந்தும் பாஜக; தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன?!Exit Polls: உ.பி-யில் முந்தும் பாஜக; தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன?!
Exit Polls: பஞ்சாபில் முந்தும் ஆம் ஆத்மி; தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன!Exit Polls: பஞ்சாப்பில் முந்தும் ஆம் ஆத்மி; தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Exit Polls: உத்தரகாண்ட் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன!Exit Polls: உத்தரகாண்ட்; பாஜக - காங்., இடையே கடும் போட்டி! கருத்துக்கணிப்பு முடிவுகள்
Exit Polls: பாஜக VS காங்., இழுபறியில் கோவா - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!Exit Polls: பாஜக VS காங்., இழுபறியில் கோவா - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!
http://dlvr.it/SLMC3K
Wednesday, 9 March 2022
Home »
» Assembly Election Result 2022: எந்த மாநிலத்தில் யாருக்கு பெரும்பான்மை! - ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் | Live Updates