குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் www.tnpsc.gov.in இணையதளத்தில் தங்கள் OTR கணக்கு எண்ணை பயன்படுத்தி தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.
VAO, பல்வேறு அரசு துறைகளில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 7,382 பணியிடங்களுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். தேர்வுக்கு 10 நாட்கள் உள்ள நிலையில், தற்போது இதன் ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வின்போது பின்பற்றப்பட வேண்டிய அம்சங்கள், தேர்வு மைய விவரம் போன்றவை ஹால் டிக்கெட்டில் இடம்பெற்றுள்ளது.
டிஎன்பிஎஸ்சி வரலாற்றிலேயே ஒரு தேர்வுக்கு அதிகம் பேர் விண்ணப்பத்துள்ள தேர்வு இந்த தேர்வு தான். பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை கொண்டு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்ய வேண்டிய நேரடி லிங்கிற்கு இங்கே க்ளிக் செய்யவும் - டிஎன்பிஎஸ்சி
http://dlvr.it/STss8d
Thursday, 14 July 2022
Home »
» குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட்-ஐ எங்கே டவுன்லோட் செய்வது? முழு விவரம்!