திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களின் யாத்திரையை ஒத்திவைக்க தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பதி கோவிலில் புரட்டாசி மாதம் பெருந்திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் யாத்திரையை ஒத்திவைக்குமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது. திருப்பதியில் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17 வரை வழக்கத்தை விட கூடுதலாக பக்தர்கள் வருவார்கள். எனவே மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் வருவோர் அக்டோபர் 17க்கு பிறகு வருமாறு தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
http://dlvr.it/SWNTkZ
Wednesday, 10 August 2022
Home »
» `கூட்டம் அலைமோதுகிறது... பக்தர்கள் யாத்திரையை ஒத்திவைக்கவும்’- திருப்பதி தேவஸ்தானம்