மேற்கு வங்கம் மாநிலத்தில் இரு சரக்கு ரயில்கள் மோதி விபத்து!
#WATCH | West Bengal: Two goods trains collided at Onda railway station in Bankura. Rail operation on Kharagpur–Bankura–Adra line has been halted. More details awaited. pic.twitter.com/T4sL5rn7Rp— ANI (@ANI) June 25, 2023
மேற்கு வங்கம் மாநிலத்தில் பாங்குராவில் உள்ள ஓண்டா ரயில் நிலையத்தில், இரண்டு சரக்கு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பெட்டிகள் வரை தடம் புரண்டதாக சொல்லப்படுகிறது. கரக்பூர்-பாங்குரா-ஆத்ரா வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
http://dlvr.it/SrBnGj
Sunday, 25 June 2023
Home »
» Tamil News Today Live: மேற்கு வங்க மாநிலத்தில் இரு சரக்கு ரயில்கள் மோதி விபத்து!