ஈரோடு: மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மனுநீதி நாள் முகாமில் தாளவாடி வட்டம், பழைய வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கோவை: மாங்கரை அருகே உள்ள தடாகம் பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை.விருதுநகர்: தக்காளி, வெங்காயம் , பச்சை மிளகாய், இஞ்சி உள்ளிட்ட பொருள்களை ரேஷன் கடை மூலமாக வழங்க கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மாதர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டதுவிருதுநகர்:
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் அரசாணை உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு தொழிற்சங்க நகர் குழு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.நாகர்கோவில்: ராகுல் காந்தி பதவிப் பறிப்பு விவகாரம் தொடர்பாக நாகர்கோவிலிலுள்ள காங்கிரஸ் கட்சி எம்.பி., அலுவலகம் முன்பு வாயில் கறுப்புத் துணி கட்டி சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.நாகர்கோவில்: தக்காளி விலை ஏற்றத்தால் கோட்டார் நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு இன்று மலிவு விலையில் தக்காளி விநியோகிக்கப்பட்டது.நாகர்கோவில்: ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.ய சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.புதுச்சேரி:
தனியார் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ- பேருந்து மோதிய விபத்தில் காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் குணமடைந்து துணைநிலை ஆளுநர் தமிழிசையைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.புதுச்சேரி: எதிராளிகளைக் கொலைசெய்யும் நோக்குடன் வெடிகுண்டு மற்றும் பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பலை முதலியார்பேட்டை போலீஸார் கைதுசெய்து, வெடிகுண்டுகளைப் பறிமுதல் செய்தனர்.புதுச்சேரி:
போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ரங்கசாமியிடம் வாழ்த்து பெற்றார்புதுச்சேரி: ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண் காவலர்களின் மகப்பேறு விடுமுறை கோரிக்கையை ஏற்று உடனே நிறைவேற்ற துறை சார்ந்த அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார்.வைகோ தலைமையில் நிலைக்குழு கூட்டம் ம.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.விழுப்புரம்: 100 நாள் வேலைத் திட்டத்தில் குளத்தை தூர் வாரும் பணி நடைபெற்று வந்த நிலையில், ஓய்வு நேரத்தில் ஓய்வு எடுக்கும் பெண்கள் வேலூர்: மாவட்ட ஊராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.திருநெல்வேலி: தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தர ஊதியத்தை வழங்கக் கோரி சி.ஐ.டி.யூ சார்பில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.சென்னை: ராகுல் காந்தி பதவி பறிப்பு விவகாரம்: காங்கிரஸார் மெளனப்போராட்டம். வேலூர்: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கட்டுரை, பேச்சுப் போட்டி நடைபெற்றதுதேனி: தேங்காய் கொள்முதல் விலையை அதிகப்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தென்னை விவசாயிகள் தேங்காய் உடைத்து போராட்டம்.ராமநாதபுரம்: உச்சிப்புளியில் தேங்காய் கொப்பரைகளை அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தி தென்னை விவசாயிகள் தேங்காய் உடைப்பு போராட்டம் நடத்தினர்.ஈரோடு: தமிழ்நாடு நாள் விழாவையொட்டி தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது பட்டுக்கோட்டை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை விவசாயிகள் தேங்காய் உடைத்துப் போராட்டம்.ராமநாதபுரம்: அரசுப் பேருந்து ஓட்டுநரை பயணி தாக்கியதால், பாதுகாப்புக் கோரி பணிமனையில் அமர்ந்து, ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.கடலூர்: கூட்டுறவுத்துறை சார்பில் நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. நியாய விலைக் கடையில் கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், கடலூரிலுள்ள காய்கறி மார்க்கெட்டிலும் பிற காய்கறி கடைகளிலும் அதே 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் வேதனை.திருச்சி: சர்வதேச விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றதுவிழுப்புரம்: வீட்டு வசதி வாரிய அரசுக் குடியிருப்பு பகுதியில் மழைக்காலங்களில் அதிகமாக விரிசல் ஏற்பட்டு வருவதால் உடனடியாக சரிசெய்து தர அரசு அலுவலர்கள் வேண்டுகோள்விழுப்புரம்: நகர்மன்றக் கூட்டத்தில் கட்டிமுடிக்கப்பட்ட நகராட்சிக் கழிவறையை திறக்க வலியுறுத்தல்.
http://dlvr.it/Ss64lP
Thursday, 13 July 2023
Home »
» தேங்காய் உடைத்து தென்னை விவசாயிகள் போராட்டம் | பெண் யானை உயிரிழப்பு - News In Photos