நீரின்றி வறண்டு காணப்படும் வைகை ஆறு.ஆடி அமாவாசையான இன்று, தூத்துக்குடி துறைமுக கடற்கரையில் அதிகாலையில் ஏராளமான மக்கள் தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தனர்.ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய பல்லாயிரக்கணக்கானோர் அக்னி தீர்த்தக் கடலில் திரண்டனர்.தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய ஏராளமான மக்கள் வந்தனர்.கடல் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக, முகத்துவாரம் அருகே தூண்டில் வளைவு அமைக்கும் பணி நடைபெறுகிறது.
இடம்: சென்னை, நேப்பியர் பாலம் அருகேஈரோட்டில் அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் சிறைப்பிடிப்பு.
இடம்: கிழக்கு ஆர்.டி.ஓ அலுவலகம்வேலூர்: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.ஈரோடு அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில், தொல்லியல்துறை சார்பில் ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கான `பண்டைய தமிழ் சமூகம்' என்ற தலைப்பில், மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி நடைபெற்றது.கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் `என் மண், என் மக்கள்' நடைப்பயணத்தில், செண்டை மேளம் கலைஞர்களுடன் மேளம் அடித்து அசத்திய அண்ணாமலை.ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் குவிந்த மக்கள்.நாங்குநேரி சம்பவம் குறித்து மக்கள் சிவில் உரிமைக் கழகத்தினர் தங்களது கள ஆய்வறிக்கையை இன்று மதுரையில் வெளியிட்டனர்.புதுச்சேரி:
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவுதினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் அவரது உருவபடத்துக்கு முதல்வர் ரங்கசாமி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.புதுச்சேரி:
பிரெஞ்சு ஆட்சியர்களிடமிருந்து புதுச்சேரி சுதந்திரம் பெற்ற சட்டபூர்வ பரிமாற்ற நாளான இன்று, புதுச்சேரி அரசின் சார்பாக கீழூரிலுள்ள நினைவிடத்தில் சபாநாயகர் செல்வம், தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.புதுச்சேரி, வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட சுல்தான்பேட்டையைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, சிகப்பு குடும்ப அட்டையை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.விருதுநகர் மாவட்டம், சதுரகிரியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறினர்.விருதுநகர் மாவட்டம், சதுரகிரியில் மாங்கனி ஓடை தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.திருநெல்வேலி: ஆடி அமாவாசையை முன்னிட்டு, முன்னார்களுக்கு தாமிரபரணி ஆற்றங்கரையில் தர்ப்பணம் கொடுத்தனர்.
http://dlvr.it/Stm5M3
Thursday 17 August 2023
Home »
» செண்டை மேளம் அடித்த அண்ணாமலை | வாஜ்பாய் நினைவு தினம் - News In Photos