ஈரோடு நாடாளுமன்ற தொகுதியின் தாராபுரத்தில் திமுக வேட்பாளர் பிரகாஷ் பிரசாரம்.திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ புதுக்கோட்டையில் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு.வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் மஞ்சள் நிற உடையில் பேட் மற்றும் பந்துடன் கிரிக்கெட் விளையாடி பிரசாரம் செய்தார்."பதிவாகும் ஓட்டுகள் எல்லாம் எனக்கே விழ வேண்டும் முருகா" - முருகனிடம் கோரிக்கை வைத்து தனது பிரசாரத்தை முடித்துக் கொண்ட ராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள்.புதுச்சேரி தேர்தலில் பணிபுரியும் தன்னார்வல மாணவர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி ஆலோசனை வழங்கினார்.திருப்பூர் பிஜேபி வேட்பாளர் முருகானந்தம் பெருமாநல்லூர் பகுதியில் பிரசாரம் செய்தார்.தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் இறுதி கட்ட பிரசாரம்.தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி இறுதி கட்ட பிரசாரம்.ராமநாதபுரத்தில் இறுதிகட்ட பிரசாரத்தின் போது கட்சித் தொண்டர் கொடுத்த கோவில் பிரசாதத்தை பயபக்தியுடன் வாங்கிய ஓ.பன்னீர்செல்வம்.ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது இறுதிகட்ட பிரசாரத்தை முடித்துக் கொண்டார்.மதுரை அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக செல்லூர் ராஜு பிரசாரம்.மதுரை அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக பிரேமலதா பிரசாரம்.விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜயபிரபாகருக்கு ஆதரவாக, விருதுநகர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட சண்முக பாண்டியன், பேக்கரியில் டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார்.தூத்துக்குடியில் தி.மு.க வேட்பாளர் கனிமொழி இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு.ஸ்ரீ பெரம்புதூர் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து ஜி கே வாசன் வாக்கு சேகரித்தார்.வேலூர் மார்க்கெட்டில் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பிரசாரம்.ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்காவில் அதிமுக இறுதிகட்ட பிரசாரம்
புதுச்சேரி தேர்தலில் பணிபுரியும் தன்னார்வல மாணவர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி ஆலோசனை வழங்கினார்புதுச்சேரி தேர்தலில் பணிபுரியும் தன்னார்வல மாணவர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி ஆலோசனை வழங்கினார்
http://dlvr.it/T5dJpz
Wednesday 17 April 2024
Home »
» பேட் தூக்கிய பாஜக வேட்பாளர், வாளேந்திய கனிமொழி `டு' டீ ஆத்திய சண்முக பாண்டியன் - Election Clicks