திண்டுக்கல் காந்தி மார்க்கெட் பகுதியில் பாமக வேட்பாளர் திலகபாமா பரப்புரை மேற்கொண்டார்மேளம் அடித்து வாக்கு சேகரித்த திலகபாமாதிருநெல்வேலி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து நெல்லையில். பொதுமக்களுக்கு வினியோகிககப்படும் தேர்தல் பிரச்சாரம் நோட்டீஸ்களில் பிரதமர் மோடி, அண்ணாமலை படங்களுடன் எம்.ஜி.ஆர் படம்.!சிவகாசியில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகருக்கு ஆதரவு கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஐஸ் கம்பெனிக்கு சென்று ஐஸ் தயாரித்து வாக்காளர்களை கவர்ந்தார்.திண்டுக்கல் - ஒட்டன்சத்திரத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட 80 லட்சம் ரூபாய் பறிமுதல்.ஈரோட்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகனை ஆதரித்து சீமான் பிரசாரம்.தாம்பரம் எம் ஐ டி கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தத்தை ஆதரித்து அர்ஜுன் சம்பத் பிரசாரம்.பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் அப்புசாமிகோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பல்லடம் அனுப்பட்டி பகுதி பிரசாரத்தில் , குறிப்புகள் எழுதப்பட்ட சீட்டை பார்த்து பேசி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.நெல்லை - 'இந்தியா கூட்டணி' கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரம் செய்யவுள்ள பாளையங்கோட்டை, பெல் மைதானத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பார்வையிட்டனர்.ஈரோடு சித்தோடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் அசோக் குமார்.ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் வேங்கியாம்பாளையம் பகுதிகளில் பிரசாரம் மேற்க்கொண்டார்.
http://dlvr.it/T5HRzq
Tuesday 9 April 2024
Home »
» சைக்கிள் ஓட்டிய வாசன் | மேளம் அடித்த திலகபாமா | பாஜக தேர்தல் நோட்டீஸில் எம்.ஜி.ஆர் - Election Clicks