தமிழகத்தின் மேற்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மத்தியில் கடந்த அரை நூற்றாண்டுக்காலமாக இருந்துவந்த கோரிக்கையான `அத்திக்கடவு - அவிநாசி’ திட்டம் தற்போது நிறைவேறியிருக்கிறது. காமராஜர் ஆட்சியின்போது தொடங்கிய இந்தத் திட்டத்தின் விதை, தற்போது முதல்வர் ஸ்டாலினின்...
Saturday, 17 August 2024
`உயிர்காத்த உடல் சிதைக்கப்பட்டதுக்கு நீதி வேண்டும்’ - கொல்கத்தா மருத்துவர் கொலை;சென்னையில் போராட்டம்
மருத்துவர்கள் போராட்டம்மருத்துவர்கள் போராட்டம்மருத்துவர்கள் போராட்டம்மருத்துவர்கள் போராட்டம்மருத்துவர்கள் போராட்டம்மருத்துவர்கள் போராட்டம்மருத்துவர்கள் போராட்டம்மருத்துவர்கள் போராட்டம்மருத்துவர்கள் போராட்டம்மருத்துவர்கள் போராட்டம்மருத்துவர்கள் போராட்டம்மருத்துவர்கள் போராட்டம்மருத்துவர்கள்...
எச்சரிக்கை விடுத்த முதல்வர்... கலக்கத்தில் மாவட்டச் செயலாளர்கள்..! - திகு திகு திமுக கூட்டம்

`திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்’
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27-ம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கிறார். அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக அமைச்சரவை கூட்டமும் நடந்து முடிந்திருக்கிறது. அந்த கூட்டத்திலேயே, `அமைச்சர்கள் அனைவரும்...
``ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் வாய்ப்பில்லை..!" - சொல்கிறார் செல்வபெருந்தகை

விருதுநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாணிக்கம் தாகூர் எம்.பி., தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை கலந்துக்கொண்டு பேசினார். கூட்டத்தில் அவர் பேசுகையில்,...
Friday, 16 August 2024
மகாராஷ்டிரா: `எதிர்க்கட்சி கூட்டணி அறிவிக்கும் முதல்வர் வேட்பாளருக்கு ஆதரவு!' - உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியில் முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்து என்பது தொடர்பாக குழப்பம் நிலவி வருகிறது. உத்தவ் தாக்கரே தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்து வருகிறார். இதற்காக சமீபத்தில்...
சுதந்திர தின விழா: பின்வரிசைக்குத் தள்ளப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்; சாடும் காங்கிரஸ்!
இந்தியாவின் 78-வது சுதந்திர தின விழா டெல்லி செங்கோட்டையில் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ச்சியாக 11-வது ஆண்டாக நேற்று செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றி உரையாற்றிய பிரதமர் மோடி, ``பொது சிவில் சட்டம் காலத்தின் தேவை. அப்போதுதான் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல்...
கோவை சூலூர் விமானப்படைக்கு எதிராக கிராம சபையில் தீர்மானம்! - காரணம் என்ன?
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் பாதுகாப்புத்துறையின் சூலூர் விமானப்படை தளம் இயங்கி வருகிறது. சமீபத்தில், சூலூர் விமானப்படை தளத்தைச் சுற்றி 4 கி.மீ தொலைவுக்கு கட்டுமானங்கள் கட்ட வேண்டும் என்றால் விமானப்படை தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும் என்று சூலூர் விமானப்படை தள நிர்வாகம்...
Thursday, 15 August 2024
சுதந்திர தினம்: தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஏற்றப்படாத தேசியக் கொடி - கண்டித்த பாஜக

இந்திய திருநாட்டின் 78-வது சுதந்திர தினம் நாடெங்கும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பிலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கொடியேற்றப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் சிறந்த பஞ்சாயத்து, நகராட்சி, தேர்வுநிலை பேரூராட்சி, மாநகராட்சி ...
தூத்துக்குடி: கிராம சபைக் கூட்டத்தில் கட்டபொம்மன் வேடமணிந்து மனு அளித்த கல்லூரி மாணவி!

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாப்பிள்ளை யூரணி ஊராட்சியில் ஜோதிபாசு நகர் எனும் பகுதியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் பல்வேறு அரசின் துறைகள் சார்ந்த அதிகாரிகள் மற்றும்...
நகராட்சிகளை `மாநகராட்சி'களாக தரம் உயர்த்துவதன் பயன்கள் என்னென்ன?!

திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய நான்கு நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, அதற்கான ஆணைகளை புதிய மாநகராட்சிகளின் மாமன்றத் தலைவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். மேலும், `தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகளில் 15 மாநகராட்சிகள் திராவிட...
Live சுதந்திர தினம்: "மேலும் 75,000 பேருக்கு அரசு வேலை டு முதல்வர் மருந்தகம்" - முதல்வர் ஸ்டாலின் உரையின் ஹைலைட்ஸ்

முதல்வர் ஸ்டாலின் வழங்கிய விருதுகள் விவரம்
நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி கிடைக்க செய்தவரான முனைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.
அறிவியல், கலை, மாணவர் நலன் ஆகிய துறையில் சீரிய பங்களிப்புக்காக டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது, சந்திரயான்...
Wednesday, 14 August 2024
பெண் மருத்துவர் Rape & Murder: `குற்றம்சாட்டப்பட்டவரை காப்பாற்ற முயற்சி?!' - ராகுல் கண்டனம்

மேற்கு வங்கத்தில், ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தை மாநில காவல்துறை முதலில் விசாரணைக்கு எடுத்த நிலையில், தற்போது சிபிஐ-க்கு...
``நான் மோடி அரசை விமர்சிப்பதால் எனது கணவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்" - சுப்ரியா சுலே காட்டம்

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனது பெரியப்பா மகனும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித் பவார் மனைவியை பாராமதி தொகுதியில் தோற்கடித்தார். இத்தேர்தல் தோல்வி அஜித் பவாருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தேர்தல்...
`உள் இட ஒதுக்கீடு தீர்ப்பு; பட்டியல் சமூகத்தை பல்வேறு குழுக்களாக பிரிக்கும்' - திருமாவளவன் விளக்கம்!
பட்டியல் சமூக பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அதிகாரம், மாநிலங்களுக்கு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் இத்தகைய தீர்ப்பை வரவேற்று வரும் சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி அத்தீர்ப்பைக்...
Tamil News Live Today: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
கடந்த அதிமுக ஆட்சியில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மோசடியில் ஈடுபட்டதாக தற்போதைய திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு, சிறையில்...
சட்டமன்றத் தேர்தல்களை குறிவைத்தே வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை கொண்டு வருகிறதா மத்திய அரசு?

ஜி.கே.நாகராஜ்
ஜி.கே.நாகராஜ், மாநில விவசாய அணித் தலைவர், பா.ஜ.க
“நாட்டு மக்களுக்காக ஒரு நல்ல திருத்தத்தைக் கொண்டுவரும்போது அதை எதிர்ப்பதே எதிர்க்கட்சிகளுக்கு வேலையாகிவிட்டது. ஏற்கெனவே, முத்தலாக் தடைச் சட்டத்தை கொண்டுவந்தபோதும் இவர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், பா.ஜ.க கொண்டுவந்த...
Tuesday, 13 August 2024
மீண்டும் மீண்டும் கொட்டப்படும் கட்டடக் கழிவுகள்... சவால் விடும் முதலமைச்சர்... சமாளிக்குமா சென்னை?
"எவ்வளவு மழை வந்தாலும் சமாளிப்போம்" என்று மீண்டும் சவால் விட்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஒவ்வொரு பருவமழைக்கு முன்பாகவும், இப்படி முழங்குவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார் ஸ்டாலின். அதேபோல, சென்னை மூழ்குவதும் வாடிக்கையாகவே...
Hindenburg-ன் எக்ஸ் பதிவு... `தலைவலி மேல் தலைவலி’ - சிக்கலில் SEBI தலைவர் மாதபி புச்?!
மீண்டுமொரு ஆய்வறிக்கையை வெளியிட்டு, இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது ஹிண்டன்பர்க் நிறுவனம். கடந்த முறை அதானி நிறுவனத்தை மட்டும் குறிவைத்துக் குற்றம்சாட்டிய ஹிண்டன்பெர்க், இந்த முறை இந்தியப் பங்குச் சந்தையின் அஸ்திவாரமாக இருக்கும் செபி அமைப்பின் (இந்தியப் பங்குகள்...
`இந்தியாவில் ஷேக் ஹசீனா... இந்தியா - வங்கதேச உறவை பாதிக்குமா?' - என்ன சொல்கிறது வங்கதேசம்?

சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதற்கிடையில், அவர் இங்கிலாந்தில் குடியேறவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இது தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட செய்தி...
Musk - Trump Interview: ``பைடன் தேர்தலிலிருந்து விலக்கப்பட்டது ஒரு சதி..!" - டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவில், நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதிபர் வேட்பாளாராக குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். ஜோ பைடன் வேட்பாளராக இருந்தபோது, ட்ரம்புக்கு ஆதரவு பெருகிய நிலையில், கமலா ஹாரிஸ் வேட்பாளாராக...
'அசன் மௌலானா MLA-வை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்' - சபாநாயகரிடம் கொடுங்கையூர் மக்கள் புகாரின் பின்னணி

சென்னை, வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானா. இவர் கொடுங்கையூரிலுள்ள கிருஷ்ண மூர்த்தி நகர்ப் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான பொது வழிப்பாதையை ஆக்கிரமித்து சுவர் எழுப்பியிருக்கிறார் என்பது அப்பகுதி மக்கள் வைக்கும் குற்றச்சாட்டு. இதுகுறித்து பகுதிவாசிகள் அளித்த...
Monday, 12 August 2024
வேலூர்: கட்டுமானப் பணியின்போதே கனமழையில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்; கோரிக்கை முன்வைக்கும் மக்கள்!

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியிலிருந்து தொடங்குகிறது உத்திர காவிரி ஆறு. இந்த ஆற்றின் மூலம் 500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் நீர் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆறு ஒடுகத்தூர் பகுதியிலிருந்து தொடங்கி, பாலாற்றில் கலக்கிறது. அணைக்கட்டு அடுத்த குருவராஜபாளையம் கிராமத்திலிருந்து...
கடலுக்குத் தாரைவார்க்கப்பட்ட 55 டி.எம்.சி காவிரி நீர்...

காவிரி நீருக்காகப் போராடும் தார்மிக உரிமையை தி.மு.க உள்பட தமிழகத்தில் இருக்கும் அத்தனை கட்சிகளுமே இழந்துவிட்டன. இவர்களுடைய போராட்டமெல்லாம் வெறுமனே தங்களின் இருப்பைப் பறைசாற்றிக் கொள்வதற்காக மட்டுமே. மற்றபடி விவசாயிகளின் நலனில் துளிகூட இவர்களுக்கு அக்கறை கிடையாது என்பதை, தி.மு.க...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!