Tuesday, 28 March 2017
Wednesday, 4 January 2017
தமிழகத்தில் 31 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம்

1.திருவல்லிக்கேணி உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி-மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்
2.சென்னை காவல் கட்டுப்பாடு அறை உதவி ஆணையர் மோன்தாஸ்- பரங்கிமலைக்கு மாற்றம்
3.சென்னை பரங்கிமலை உதவி ஆணையர் ரவிசேகரன்- சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்
4.சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் சங்கர் விழுப்புரம் டி.எஸ்.பி.யாக மாற்றம்
5.சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையர் தொல்காப்பியன் நுங்கம்பாக்கத்திற்கு மாற்றம்
6.மாதவரம் உதவி ஆணையர் சுப்பிரமணி கிண்டிக்கு மாற்றம்
7.சென்னை வடக்கு மதுவிலக்கு உதவி ஆணையர் கண்ணன் எஸ்.ஆர்.எம்.சி.க்கு மாற்றம்
8.சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஆரோக்கிய பிரகாசம் திருவல்லிக்கேணிக்கு மாற்றம்
9சென்னை பரங்கிமலை உதவி ஆணையர் ரவிபிரகாஷம் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்
10. லஞ்ச ஒழிப்பு சூப்பிரண்ட் பிரகாஷ் எழும்பூர் உதவி ஆணையாளராக மாற்றம்
11.எழும்பூர் உதவி ஆணையர் குப்புச்சாமி கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி.,யாக மாற்றம்உள்ளிட்ட 31 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
English Summary:
Chennai: Tamil Nadu, including Chennai DSP 31 in many areas, the state government has ordered to swap pals. Also, the Chennai Metropolitan Police Department was transferred to the 7 inspectors.
Monday, 26 December 2016
17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு

அதன் விபரம்:
பெயர் - பழைய பணியிடம் - புதிய பணியிடம்
கணேசன் - குற்றப்பிரிவு, திருவாரூர் - தலைமையிடம், திருச்சி
ஆறுமுகச்சாமி - மதுவிலக்கு, கிருஷ்ணகிரி - மதுவிலக்கு, தர்மபுரி
ரத்னவேல் - விஜிலென்ஸ், தஞ்சாவூர் - தலைமையிடம், தஞ்சாவூர்
கந்தசாமி - குற்ற ஆவண காப்பகம், சேலம் - தலைமையிடம், சேலம்
சந்தானபாண்டி - காங்கேயம் சப் - டிவிஷன், திருப்பூர் - தலைமையிடம், ஈரோடு
சுேஷ்குமார் - க்யூ பிராஞ்ச், திருப்பத்துார் - மதுவிலக்கு, சேலம்
நரசிம்மவர்மன் - சென்னை - தலைமையிடம், மதுரை
பிரபாகரன் - க்யூ பிராஞ்ச், சென்னை - சி.பி.சி.ஐ.டி., சென்னை
தங்கவேலு - ஆவின் விஜிலென்ஸ், சென்னை - தலைமையிடம், சிவகங்கை
மதி - குற்ற ஆவண காப்பகம், திருச்சி - தலைமையிடம், விருதுநகர்
ஏ.தங்கவேலு - நில அபகரிப்பு, மதுரை - மதுவிலக்கு, பெரம்பலுார்
இளங்கோவன் - தஞ்சாவூர் - மதுவிலக்கு, நாகப்பட்டினம்
சங்கரலிங்கம் - உதவி கமிஷனர், சென்னை - போலீஸ் பயிற்சி பள்ளி, சேலம்
கருப்பசாமி - தேவக்கோட்டை சப் - டிவிஷன், சிவகங்கை - தலைமையிடம், நாகப்பட்டனம்
பரந்தாமன் - உதவி கமிஷனர், சென்னை - மதுவிலக்கு, திருவாரூர்
முருகேசன் - விஜிலென்ஸ், கோவை - க்யூ பிராஞ்ச், திருநெல்வேலி
மதிவாணன் - கள்ளக்குறிச்சி சப் - டிவிஷன், விழுப்புரம் - தலைமையிடம், கடலுார்
English Summary:
Chennai: Tamil Nadu police, 17 DSP, MPs with the promotion, job change, giving the DGP -T.K Rajendran is ordered.