
இதில் உலகத் தரவரிசையில் 79-வது இடத்தில் இருக்கும் லூசிக் - பரோனி ரட்வன்ஸ்காவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அவர் ரட்வன்ஸ்காவை 6-3, 6-2 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த தொடரில் முன்னிலை வீராங்கனை ஒருவர் முதன்முறையாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.
English Summary:
Melbourne - Australian Open tennis series 3-level player left ratvanska shock defeat in the 2nd round. The first Grand Slam of the year is taking place in a series of recent Australian Open tennis tournament in Melbourne. The 3-level player in this series akniska ratvanska 2nd round of the Croatia-paroniyai faced mirjana lucik.