Monday, 27 March 2017
Tuesday, 7 March 2017
‛ஜெ.,க்கு 31 டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்'
சென்னை: ‛‛மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 31 டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கும், அரசியலுக்கும் தொடர்பு இல்லை,'' என, இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் டி.என்.ரவிசங்கர் கூறியுள்ளார்.சென்னையில், இன்று(மார்ச்7) ரவிசங்கர் உள்ளிட்ட டாக்டர்கள் கூறியதாவது: ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்துள்ளார். கடினமான பணியால் அவருக்கு மன அழுத்தம் இருந்து இருக்கலாம். தனது உடல் நிலையை அவர் சரியாக கவனிக்காமல் விட்டு இருக்கலாம். மோசமான உடல் நிலையில் தான் அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களும் அறிக்கை அளித்துள்ளனர். அவருக்கு, 31 டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். அவர்கள் தவறான சிகிச்சை அளித்து இருக்க வாய்ப்பு இல்லை. சமூக வலை தளங்களில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தவறான தகவல்கள் வெளியாகின. சிகிச்சைக்கும், அரசியலுக்கும் தொடர்பு இல்லை. இதை அரசியலாக்க வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
English summary:
Chennai: '' The Late Chief Minister Jayalalithaa, 31, doctors treated. Treatment is not involved in politics, '' the Indian Medical Association state president said T.N.Ravish
ankar.

Sunday, 5 February 2017
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை
அவனியாபுரம்: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று (5-02-17) நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு விதிகளின் படி மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. 150 க்கும் மேற்பட்ட கால்நடை மருதுத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
விதிமுறைகள்:
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.கொம்புகள் கூர்மையாக இருக்க கூடாது, திமிலில் எண்ணெய் தடவி இருக்க கூடாது.சாய்ந்து நடக்க கூடாது, அதிகமாக கலர் பொடி உபயோகப்படுத்தக்கூடாது,.காயங்கள் ஏற்பட்டிருக்க கூடாது, மாடுகளுக்கு கழித்தல் கூடாது, காய்ச்சல் இருக்க கூடாது . இது போன்ற விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தன.இன்று நடக்கும் ஜல்லிக்கட்டில், 916 காளைகளும் 721 மாடுபிடி வீரர்களும் தயார் நிலையில் உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மாடுபிடி வீரர்களுக்கு.கலெக்டர் அறிவுரைவழங்கினார். வீரர்கள் உறுதி மெொழி ஏற்றனர்.
English Summary:
Avaniyapuram: avaniyapuram Madurai district today (5-02-17) will be participating in Jallikattu clinical testing was conducted according to the rules for the Bulls. doctors involving more than 150 cattle.

Thursday, 12 January 2017
மருந்து சீட்டுகளை கைகளால் எழுத டாக்டர்களுக்கு தடை
தாகா : வங்கதேசத்தில், டாக்டர்கள் மருந்து சீட்டுகளில் தங்கள் கைகளால் எழுதக்கூடாது. மருந்து விவரங்களை டைப் அடித்து கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல டாக்டர்கள் மருந்து சீட்டுகளில் எழுதி கொடுக்கும் மருந்துகளின் பெயர்கள் என்னவென்றே தெரியாத அளவிற்கு அவர்களின் கையெழுத்து உள்ளது. இதனால் மருந்து கடைக்காரர்களுக்கும் மருந்துகளின் பெயர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து வங்கதேச கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‛இனி டாக்டர்கள் மருந்து சீட்டுகளில் தங்கள் கைகளால் எழுதக்கூடாது. மருந்து விவரங்களை டைப் அடித்து கொடுக்க வேண்டும்.அதையும் மீறி எழுத வேண்டிய கட்டாயம் இருந்தால் மருந்து விவரங்களை ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளாக எழுத வேண்டும்' என்று உத்தரவிட்டார். மேலும் சுகாதார துறையினர் இதை கண்காணித்து 3 மாதத்துக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
English Summary:
Taka: In Bangladesh, doctors write a prescription in their hands. Type the details of the drug that may be given by the court beat. Many doctors will prescribe prescription drugs in the names of the unknown is the extent of their signature.