
காலை 9 மணிக்கு துவங்கி உள்ள இந்த உண்ணாவிரத போராட்டம், மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மதுசூதனன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இந்த உண்ணாவிரதத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டுள்ளார்.
இதுபோல மாவட்ட தலைநகரங்கள், புதுச்சேரி, காரைக்கால் என மொத்தம் 36 இடங்களில் நடக்கும் உண்ணாவிரத போராட்டங்களில் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
English summary:
Chennai: Former Chief Minister Jayalalithaa's demand for the death of judicial opannircelvam teammates today (March 08) across have been fasting.