இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா பமாவட்டத்தை சேர்ந்தவர் மெஹ்முத் பட். இவர் கடந்த 25 வருடமாக மரங்களின் இலைகளை மட்டும் சாப்பிட்டு வாழ்கிறார். இதனால், எந்தவித நோய்க்கும் அவர் பாதிக்கப்படவில்லை.
இது குறித்து அவர் கூறியதாவது: 25 வயதில் வறுமையில் வாடிய போது பட்டினியாக கிடந்தேன். அன்று எனது பசியை போக்க இலை, தழைகளை சாப்பிட்டேன். அது முதல், இது எனக்கு பழக்கமாகிவிட்டது. எவ்வித நோயும் என்னை தாக்கியதில்லை. டாக்டரிடமும் சென்றதில்லை. இவ்வாறு மெஹ்முத் கூறினார்.
English summary:
ISLAMABAD: Mehmood Bhat from Pakistan's Gujranwala Command He has lived only the leaves of the trees for the past 25 years. Thus, he was not affected by any disease.