பியாங்யாங் : ஜப்பான் கடல் பகுதியில் வட கொரியா ஏவுகணை ஏவி சோதனை செய்துள்ளது. இது கண்டனத்திற்குரிய என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கண்டித்துள்ளார்.
இது எந்த வகையான ஏவுகணை என்பது குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்க முடியவில்லை.இது தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம் என தென்கொரியா பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஐ.நா., முடிவுக்கு எதிரானது இந்த செயல் என அமெரிக்காவும் கண்டித்துள்ளது.
English summary:
Pyongyang: North Korea's missile launcher in the Sea of Japan, has been tested. Japanese Prime Minister Shinzo Abe denounced it as reprehensible.