மேலூர்: மேலூரில் கல்லூரி மாணவரிடம் மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் , மோதிரத்தை பறித்த சென்றனர். மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருபவர் சிவமுருகன். இவர் சம்பவத்தன்று மேலூர் சந்தைப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது இரண்டு டூ வீலர்களில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி மாணவர் சிவமுருகனிடம் இருந்த செல்போன், பணம் , வெள்ளி மோதிரம் போன்றவற்றை பறித்து சென்றனர்.
Monday, 27 March 2017
Friday, 3 March 2017
கட்டுக்கட்டாக 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 5 பேர் கைது
கோல்கட்டா: மேற்குவங்க மாநிலத்தில் போலீசார் நடத்திய சோதனையில் பதுக்கி வைத்திருந்த 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்குவங்க மாநில தலைநகர் கோல்கட்டாவில் முக்கிய பஜார் ஒன்றில் கள்ள நோட்டுக் கும்பல் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் 5 பேர் சிக்கினர்.
மொபைல் போன் வாங்க வந்தவர்கள்:
அவர்களிடம் நடத்திய சோதனையில் ரூ. 56 லட்சம் மதிப்பிலான 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸ் இணை ஆணையர் ஒருவர் கூறுகையில்,கைதான 5 பேரும், மொபைல் போன்களை மொத்தமாக வாங்க வந்தவர்கள் இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை சுற்றி வளைத்து படித்தோம் என்றார்.
நாட்டில் இது போன்று அதிக தொகையிலான கள்ள நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறை என போலீசார் தெரிவித்தனர்.
English Summary:
Kolkata: West Bengal police had hoarded 2,000 rupees counterfeit money was seized in the raid.

Monday, 20 February 2017
உ.பி.,யில் ரூ.38.40 கோடி பணம், 2 லட்சம் மது பறிமுதல்
லக்னோ: உ.பி.,யில் 3வது கட்ட தேர்தலையொட்டி இன்று (பிப்.,19) பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.38.40 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உ.பி., மாநிலத்தில் 11 மாவட்டங்களில் 3வது கட்ட தேர்தல் இன்று (பிப்.,19) நடந்தது. அப்போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.38.40 கோடி பணம் , 2 லட்சம் லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன .

Monday, 9 January 2017
வருமான வரி சோதனையில் சிக்கிய ரூ.4,800 கோடி
புதுடில்லி: நாடு முழுவதும், வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகளில், 4,807 கோடி ரூபாய் கறுப்புப் பணம் கண்டறியப்பட்டுள்ளது; 112 கோடி ரூபாய் மதிப்பிலான, புதிய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதிரடிசோதனை:
மத்திய அரசு, செல்லாத நோட்டு திட்டத்தை, நவ., 8ல் அறிவித்தது. பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய, டிச., 30 வரை அவகாசம் தரப்பட்டது. செல்லாத நோட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது முதல், நாடு முழுவதும், வருமான வரி அதிகாரிகள், 1,138 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
நோட்டீஸ்:
இந்த சோதனைகளில், 4,807 கோடி ரூபாய் கறுப்புப் பணம் கண்டறியப்பட்டுள்ளது; 112 கோடி ரூபாய் மதிப்பிலான, புதிய நோட்டுகளும், 97.8 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக, 5,184 பேருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. மேலும், சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்றவை விசாரிக்கும்படி, 526 வழக்குகளை, வருமான வரித்துறை பரிந்துரைத்துள்ளது.
English summary:
NEW DELHI : Nationwide, in tests conducted by the income tax authorities, found 4,807 crore black money; Worth Rs 112 crore, the new banknotes were seized.

Wednesday, 4 January 2017
தாவூத்தின் 15 ஆயிரம் கோடி சொத்துக்களை பறிமுதல் செய்தது யு.ஏ.இ., அரசு
புதுடில்லி : நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு பறிமுதல் செய்துள்ளது.
நிழலுலக தாதா:
மும்பையில், 1993ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில், 257 பேர் கொல்லப்பட்டனர்; 1,000த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம், சவுதி அரேபியாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, பின்னர் பாகிஸ்தான் அரசிடம் தஞ்சம் அடைந்தான். கராச்சி நகரில் ரகசியமாக வசித்து வருவதாக இந்தியா கூறும் குற்றச்சாட்டை, பாக்., அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மும்பை குண்டு வெடிப்பு உட்பட, பல்வேறு வழக்குகளிலும், இவன் தேடப்பட்டு வருகிறான்.
பறிமுதல்:
இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்சிலுள்ள தாவூத்துக்கு சொந்தமான 15 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை யு.ஏ.இ., அரசு பறிமுதல் செய்துள்ளது. தாவூத்துக்கு பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு நாடுகள், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. முன்னதாக தாவூத் இப்ராஹிமின் சொத்துக்களை முடக்க பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு நாடுகள், துருக்கி, சைப்ரஸ் மற்றும் மொரோக்கோ ஆகிய 6 நாடுகளுக்கு இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மோடியின் தந்திரம்:
இதுகுறித்து பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தனது யு.ஏ.இ., பயணத்தின் போது, தாவூத்தின் சொத்து பட்டியலை அந்நாட்டு அரசிடம் ஒப்படைத்ததாகவும், அதனடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

15 thousand crore worth assets of underworld don Dawood Ibrahim, the United Arab Emirates has seized.
Tuesday, 3 January 2017
ஜன.,1 வரை நடந்த ஐ.டி., ரெய்டில் ரூ.562 கோடி பறிமுதல்
புதுடில்லி: நாடு முழுவதும் நடந்த வருமான வரித் துறை சோதனையில் 562 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 4,663 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிப்பதற்காக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நவ.,8 ம் தேதி அறிவித்தார்.இதையடுத்து, வருமான வரித் துறை அதிகாரிகள் கறுப்பு பணத்தை கண்டுபிடிக்க அதிரடி சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சோதனை விவரம் குறித்து வருமான வரித் துறை இன்று வெளியிட்டுள்ள தகவல்:
ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு பிறகு, ஜன., 1ம் தேதி வரை இந்தியா முழுவதிலும் வருமான வரித் துறையால் 1,100 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றுள் 556 ஆய்வுகள், 253 சோதனைகள் மற்றும் 289 பறிமுதல் சம்பவங்கள் அடங்கும்.
ரூ. 4,663 கோடி கணக்கில் வராத பணம்:
இந்த நடவடிக்கைகளால் 110 கோடி புதிய நோட்டுகள் உட்பட 562 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 4,663 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5062 நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். 500 வழக்குகளில் சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறைக்கு பரிந்துரைத்துள்ளோம்.
English Summary:
New Delhi: The Income Tax Department in the country of 562 crore was seized in the raid. Rs. 4,663 crore unaccounted money was found.

Friday, 30 December 2016
'ரெய்டு' ராவ் அறையில் சோதனை ஏன்? வருமான வரித்துறை புதிய தகவல்
சென்னை, கோட்டையில் உள்ள, ராமமோகன ராவ் அறையில், சோதனை நடத்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் புதிய தகவலை வெ
ளியிட்டுள்ளனர்.
வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது: மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டியின் வீட்டில், நாங்கள் பறிமுதல் செய்த ஆவணங்கள் அடிப்படையில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கப் பிரிவு சார்பில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரையும், அவரது நண்பர்களையும், சி.பி.ஐ., கைது செய்தது. ரெட்டியின் வடநாட்டு நண்பர்களும், அமலாக்கப் பிரிவால் கைது செய்யப்பட்டனர். அதனால், தன் வீட்டுக்கு, சி.பி.ஐ., அல்லது அமலாக்கப் பிரிவு போன்ற, கைது செய்யும் அதிகாரம் படைத்த, மத்திய புலனாய்வு அமைப்புகள் வரலாம் என, ராவ் எதிர்பார்த்து இருக்கிறார். அதனால் தான், 'நான், வேறு மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், விசாரணைக்காக வருவர் என எதிர்பார்த்தேன்' என, எங்களிடம் கூறினார்.
பெரும்பாலும், சோதனையிடச் செல்லும் இடங்களில், மொபைல் போன்களை, 'ஆப்' செய்யும்படி சொல்லி விடுவோம். ஆனால், ராவ், தலைமைச் செயலர் நிலையில் இருந்ததால், பேச அனுமதித்தோம். அப்போது அவர், தனி உதவியாளரை அழைத்து, கோட்டையில் உள்ள அறையில், இரு மொபைல் போன்கள் இருப்பதாகவும், அதை, டிரைவரிடம் எடுத்து கொடுக்கும்படியும் கூறினார். அதன் பிறகே, கோட்டையில் சோதனை நடத்த, வாரன்ட் தயார் செய்தோம். அந்த மொபைல் போன்களை, அவர் வீட்டுக்கு கொண்டு வருவதில்லை; சொந்த உபயோகத்திற்காக வைத்திருந்தார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Chennai, with the castle, ramamokana Rao in the room, so there was no need to conduct testing on the income tax authorities have released new information.
கணக்கில் காட்டாத ரூ.4,172 கோடி: வருமானவரித்துறை
புதுடில்லி: ரூ.4ஆயிரத்து 172 கோடி ரூபாய் வருமானம் கணக்கில் காட்டப்பட வில்லை என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் கூறியிருப்பதாவது:
பணம் மதிப்பிழப்பிறகு பின்னர் டிச., 28-ம் தேதி வரையில்5 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நாடுமுழுவதும் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் 550 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 105 கோடி ரூபாய் நோட்டுகள் புதிய நோட்டுகளாகும் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
English Summary:
NEW DELHI: The Rs 4 thousand 172 crore Revenue officials said that they did not appear in the income account.

Thursday, 29 December 2016
சேகர் ரெட்டி கூட்டாளிகள் மேலும் இருவர் கைது
சென்னை: சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் என மேலும் இருவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
மகாவீர் இராணி, அசோக் ஜெயின் ஆகிய இருவர் ரூ. 6 கோடி அளவிற்கு பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி தந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் அமலாக்கத்துறை கைது செய்தது. மேலும் அசோக் ஜெயினிடம் இருந்து ரூ.10 கோடி மதிப்பிலான பழைய நோட்டுகள் மற்றும் 6.5 கிலோ தங்கத்தையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரையும் ஜன.11ம் தேதி வரையில் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary:
Chennai: Shekhar Reddy as associates of Enforcement has arrested two more.
Mahavir Rani, Ashok Jain, both the Rs. 6 crore and found old notes was changed.

சட்டீஸ்கரில் மருந்து கடையில் ரெய்டு; ரூ.70 லட்சம், தங்கம் பறிமுதல்
பேமேதாரா: சட்டீஸ்கரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ரூ. 70 லட்சம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
சட்டீஸ்கர் மாநிலம் பேமேதாரா பகுதியில் தனியார் மருந்து கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில், பழைய 500 ரூபாய் நோட்டுகள் கட்டுகட்டாக அட்டை பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையில் ரூ. 70 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.இதுகுறித்து, விசாரணை நடைபெற்று வருகிறது.
English summary:
Pemetara: In a raid conducted in Chandigarh Rs. 70 million worth of old banknotes and gold were confiscated.

Wednesday, 28 December 2016
மும்பை விமான நிலையத்தில் ரூ.68 லட்சம் பறிமுதல்
மும்பை: மும்பை விமான நிலையத்தில் இரு வேறு சம்பவங்களில் ரூ.68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மறைப்பு:
ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்த வாகித் அலி, முகமது சோகைல் மற்றும் சேக் பாஷா ஆகியோரிடம் இருந்து ரூ.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், 1,39,000 சவுதி ரியால்கள், 5,65,000 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்காம்கள் மற்றும் 14 ஆயிரம் ஆஸ்திரேலியா டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் இந்திய மதிப்பு ரூ.43.97 லட்சம் ஆகும். காகிதத்தில் சுற்றி வைக்கப்பட்ட காகிதத்தில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் சவுதி சென்ற அவர்கள், வரும்போது வெளிநாட்டுபணத்தை கொண்டு வந்தனர். அது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை. மும்பைக்கு அவர்கள் அந்த பணத்தை மாற்ற வந்தனர்.
கவர்களில்...
இதன் பின்னர் துபாயில் இருந்து வந்த ஆரிப் கோயான்டே என்பவரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவரிடம் ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இவை அனைத்தும் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் ஆகும். 52 கவர்களில், வைக்கப்பட்டிருந்த 1250 நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary:
Mumbai: Mumbai Airport Rs .68 lakh was seized in two separate incidents.

சேகர் ரெட்டிக்கு வேண்டப்பட்ட தொழிலதிபர் வீட்டில் சுவிஸ் வங்கிக்கணக்கு ஆவணங்கள் பறிமுதல்
கோல்கட்டா: சென்னை, புழல் சிறையில் உள்ள மணல் கான்டிராக்டர் சேகர் ரெட்டிக்கு வேண்டப்பட்ட கோல்கட்டா தொழிலதிபர் ப ரஸ் மால் லோதா வீட்டில், சுவிஸ் வங்கிக்கணக்கு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக அதிகளவில் பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றியது தொடர்பாக கோல்கட்டா தொழிலதிபர் பரஸ்மால் லோதாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பண மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. தற்போது அவர் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கஸ்டடியில் உள்ளார். தொடர்ந்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கோல்கட்டா மற்றும் டில்லியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கம்ப்யூட்டர் சாதனங்கள், ஹார்டுவேர் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், லோதாவுக்கு வேண்டப்பட்ட பெண் ஒருவரின் சுவிஸ் வங்கிக்கணக்கு ஆவணம் பறிமுதல் செய்யப்பட்டது. லோதா தொடர்புடைய சிலருக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்ப உள்ளனர்.
English summary:
Kolkata, Chennai, Kolkata Puzhal jail requested the sand contractor industrialist Shekhar Reddy, A. Russ Mal Lodha home, the Swiss bank account seized documents.

Tuesday, 27 December 2016
என் உயிருக்கு ஆபத்து: ‛ரெய்டு' ராவ் பேட்டி
சென்னை: ‛‛என் மீது குறி வைத்துள்ளனர்; என் உயிருக்கு ஆபத்து உள்ளது,'' என, வருமான வரித்துறை சோதனைக்கு ஆளான தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் கூறியுள்ளார்.
பேட்டி:
சென்னை, அண்ணாநகரில் உள்ள தன் வீட்டில், ராம மோகன் ராவ் இன்று(டிச.,27) காலை, 10:50 மணிக்கு அளித்த பேட்டி:
இங்கு வந்திருக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு ஆதரவு தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்., துணை தலைவர் ராகுல், அ.தி.மு.க., - எம்.பி., எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் தீரன் ஆகியோருக்கு நன்றி.என் வீட்டில், துணை ராணுவமான சி.ஆர்.பி.எப்., வீரர்கள் துணையுடன் சோதனை நடந்துள்ளது. அவர்கள் என்ன கண்டுபிடித்தனர் என்பது குறித்த, ‛பஞ்சநாமா' எனப்படும் அவர்கள் அளித்த, இரண்டு அறிக்கைகள் உள்ளன. ஒன்று, என் வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள், தலைமை செயலகத்தில் என் அறையில் எடுக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பது குறித்த அறிக்கைககள் அவை.இன்னமும் நான் தமிழக தலைமை செயலாளர் தான். எனக்கு இன்னும் பணியிட மாற்றல் உத்தரவை தமிழக அரசு அளிக்கவில்லை.
தலைமை செயலாளர் அறையில் சோதனை நடந்தது என்பது அரசியல் சட்டத்தின் மீதான தாக்குதல். இதைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.என் வீட்டில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் என்னை வீட்டு சிறையில் வைத்தனர். அப்போது என் வீட்டில் என் மனைவி, என் மகள், என் மகளின் மகள் ஆகியோர் மட்டுமே இருந்தனர்.என் வீட்டில் இருந்து, ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய்; என் மனைவி மற்றும் மகளுக்கு சொந்தமான, 40 முதல் 50 சவரன் நகைகள்; 25 கிலோ வெள்ளி சுவாமி சிலைகள் ஆகியவற்றை மட்டுமே, வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.
ரகசிய ஆவணங்கள் எதையும் அவர்கள் கைப்பற்றவில்லை. என் வீட்டுக்கு வருமான வரித்துறையினர், சி.ஆர்.பி.எப்., வீரர்கள், டிச.,21 அதிகாலை, 5:30 மணிக்கு வந்தனர். வந்த உடன் வீட்டை பூட்டி விட்டனர். என்னை வீட்டு சிறையில் வைத்தனர்.அவர்கள் ஒரு ‛சர்ச்' வாரன்ட்' காட்டினர். அதில் என் பெயர் இல்லை. என் பெயரில் சர்ச் வாரன்ட் இல்லாமல், என் வீட்டை சோதனையிட்டுள்ளனர்.என் மகன் விவேக் பெயர் சர்ச் வாரன்ட் இருந்தது. என் மகன், அமெரி்க்காவில், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பில், எம்.எஸ்., பட்டம் பெற்றவர். படித்து முடித்து விட்டு நாடு திரும்பிய பிறகு ஒரு வாரம் கூட அவர் என் வீட்டில் தங்கவில்லை. தனியாக தான் இருந்தார்.
தலைமை செயலகத்தில் என் அறையில் இருந்து எம்.ஆர்.சி., கிளப்பின் பில்கள் மட்டுமே அவர்களால் கைப்பற்ற முடிந்தது. அதுதவிர சில உதிரி காகிதங்களை அவர்கள் எடுத்து சென்றனர். அவை, மக்கள் என்னிடம் அளித்த மனுக்கள். தலைமை செயலாளர் அறை என்பது, முதல்வரின் ரகசிய ஆவணங்கள் உள்ள அறை. அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீதான கிரிமினல் வழக்குகளுக்கான ஆவணங்கள் உள்ள அறை. அந்த அறையில் சோதனை நடத்த, முதல்வர், உள்துறை செயலாளரிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், இது நடந்து இருக்குமா?
நான்,ஜெயலலிதாவால் (அப்போது புரட்சித் தலைவி என்ற வார்த்தையை பயன்படுத்தினார்) தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டவன். 1994ம் ஆண்டு செங்கல்பட்டு கலெக்டராக இருந்த நாள் முதல், அவரால் பயிற்சி அளிக்கப்பட்டவன்.நான், 32 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றியவன். எனக்கே, இந்த கதி என்றால் அ.தி.முக., தொண்டர்களின் கதி என்ன. மக்களின் கதி என்ன. என் வீட்டிலும், அலுவலக அறையிலும் சோதனை நடத்த வேண்டும் என்றால் என்ன செய்து இருக்க வேண்டும். முதலில் என்னை அப்பொறுப்பில் இருந்து டிரான்ஸ்பர் செய்து இருக்க வேண்டும். என்னை டிரான்ஸ்பர் செய்ய, இரண்டு நிமிடங்கள் போதும். மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழக அரசுக்கு இதற்கான உத்தரவு அளித்து இருந்தால், டிரான்ஸ்பர் செய்து இருப்பார்கள்.
துப்பாக்கியால் மிரட்டல்:
என் வீட்டில், என்னையும், என் குடும்பத்தினரையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி சோதனை நடத்தினர்.வருமான வரித்துறையினருக்கு என்னிடம் இருந்து என்ன தேவை என்பது புரியவில்லை. முதல்வர் ஜெயலலிதா, 75 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, அவரது உடல் நிலை நிலவரத்தை கவனித்து வந்தேன். அதன் பின், ‛வர்தா' புயல் பாதிப்புக்கான நிவாரண பணிகளில் இருந்தேன். தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. மாநில அரசு மீது எந்த மரியாதையும் அவர்களுக்கு இல்லை. என் மருமகள் நிறைமாத கர்ப்பிணி. அவரையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளனர். என் உயிருக்கு ஆபத்தில் உள்ளது. எனக்கும் சேகர் ரெட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை.இவ்வாறு ராம மோகன் ராவ் கூறினார்.
English summary:
Chennai: '' I have the mark; My life is in danger, '' as former Chief Secretary of Tamil Nadu, who were tested income tax Rama Mohan Rao said.

Saturday, 24 December 2016
ஆக்ராவில் 11 இடங்களில் ரெய்டு; ரூ.12 கோடி பறிமுதல்
ஆக்ரா: ஆக்ராவில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 11 இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ. 12 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அலகாபாத்தில் 1.06 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ. 20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடர் அதிரடி சோதனைகள்:
கறுப்பு பணத்தை மீட்பதில் மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் மோடியின் உத்தரவின்படி, நாடு முழுவதும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனைகள் நடத்திய வண்ணம் உள்ளனர்.
இதன் ஒருபகுதியாக, ஆக்ராவில் புல்லியன் என்ற பிரபல தனியார் குழுமத்திற்கு சொந்தமான 11 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, கறுப்பு பணம் பதுக்கியுள்ளவர்களை கண்டுபிடிப்பது தொடர்பான ஆப்ரேசனில் வருமான வரித்துறை ஈடுபட்டு வருகிறது.
ரூ. 12 கோடி பறிமுதல்:
அதன் ஒருபகுதியாக, ஆக்ராவில் 11 இடங்களில் இன்று சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் ரூ. 12 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவர்களிடம், விசாரணை நடைபெற்று வருகிறது.
தங்கம், பணம் பறிமுதல்:
இதேபோன்று, அலகாபாத்தில் புல்லியன் நிறுவனத்தின் லாக்கரில் நடத்திய சோதனை ரூ. 1.06 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ. 20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
English summary:
Agra: Agra private company owned 11 locations tested in the Income Tax of Rs. 12 crore was seized. Moreover, in Allahabad gold and Rs 1.06 crore. 20 lakh cash was seize

Friday, 23 December 2016
டில்லி விமான நிலையத்தில் ரூ. 54 லட்சம் பறிமுதல்
புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில் நைஜீரியாவை சேர்ந்தவரிடம் ரூ. 54 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இன்று அதிகாலை காலை 2.30 மணிக்கு டில்லியில் இருந்து கோவை செல்லவிருந்த நைஜீரியாவை சேர்ந்தவரிடம் சிஐஎஸ்எப் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ரூ.53.78 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.4.29 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர், அவர் கோவை செல்ல அனுமதிக்கப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary:
Delhi Airport from Nigeria to Rs. 54 million new banknotes were seized.

Thursday, 22 December 2016
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.34 கோடி பறிமுதல்
சென்னை : சென்னை விமான நிலையத்தில் ரூ.1.34 கோடி மதிப்பிலான புதிய ரூ.2000 நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலைய வளாகத்தில் ரூ.1.34 கோடி மதிப்பிலான புதிய ரூ.2000 நோட்டுக்களை வைத்திருந்த 5 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது, ‛ஹவாலா' பணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
English summary:
Chennai: Chennai Airport, the new Rs 2,000 notes of Rs .1.34 crore were seized.
Rs .1.34 crore Chennai airport premises 5 people caught in possession of the new Rs 2,000 notes. Division of Revenue Intelligence officials have said they are conducting the test. It 'hawala' money was found in the investigation.

Monday, 19 December 2016
டி.டி.,யை பயன்படுத்தி கறுப்பு பணம் மாற்றம்; 3 பேர் கைது
பெங்களூரு: பெங்களூருவில் வங்கி ஒன்றில் டி.டி., மூலம் நுாதன முறையில் ரூ.70 லட்சம் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தொடரும் மோசடிகள்
கறுப்பு பணத்திற்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், கறுப்பு பணம் வைத்திருப்போர் வெவ்வேறு ஓட்டைகளின் வழியாக மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ. 70 லட்சம் கறுப்பு பணம்
கறுப்பு பண மோசடி தொடர்பாக, வருமான வரித் துறை மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, பெங்களூருவில் வங்கி டி.டி., மூலம் நுாதன முறையில் ரூ.70 லட்சம் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
டி.டி.,மோசடி
பெங்களூருவை சேர்ந்தவர் கோபால், இவர் ஓம்கார் பரிமாள் மந்திர் என்னும் ஊதிபத்தி நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். இவருடைய மகன் அஸ்வின் சுங்கு. இருவரும், பெங்களூருவில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் பசவனகுடி கிளையில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து 149 டி.டி.,கள் எடுத்துள்ளனர். பின்னர், அனைத்து டி.டி.க்களையும் கேன்சல் செய்து புதிய ரூபாய் நோட்டுகளாக திரும்ப பெற்றுள்ளனர்.
3 பேர் கைது
மோசடியில் ஈடுபட்ட கோபால், அஸ்வின் சுங்கு மற்றும் வங்கியின் மூத்த மேலாளர் லக்ஷிமி நாராயணன் ஆகிய மூவரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். வங்கி மேலாளர் நாராயணனின் உதவி இல்லாம் இந்த டி.டி., மோசடி நடைபெற வாய்ப்பில்லை என சி.பி.ஐ., அதிகாரிகள் சந்தேக்கின்றனர். இதுதொடர்பாக, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்.பி.ஐ., புதிய விதிகள்
வங்கியில் டி.டி., வழங்குவதில் ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் குறித்து அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ். சிசோடியா கூறியதாவது:
ஆர்.பி.ஐ., புதிய விதிகளின் படி, வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளரின் வங்கி கணக்கிலிருந்து தான் டி.டி., வழங்க வேண்டும். கவுன்டரில் ரொக்கமாக பணம் கொடுத்தால் டி.டி., வழங்க கூடாது. பெங்களூருவில் நடந்த சம்பவத்தில் ஆர.பி.ஐ.,யின் விதிகள் மீறப்பட்டுள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.
English Summary:
Bangalore: Bangalore is one of the bank DD of Rs 70 lakh by the black money change into white money incident came to light.

Saturday, 17 December 2016
டெய்லரிடம் ரூ.30 லட்சம் பறிமுதல்
சண்டிகர்: டெய்லர் ஒருவருக்கு சொந்தமான இரண்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், மொகாலி, சண்டிகரில் உள்ள மகாராஜா டெய்லர் என்ற கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ரூ.18 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள். மற்ற நோட்டுகள் ரூ.100 மற்றும் ரூ.50 ஆகும். மேலும், 2.5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
புதிய ரூபாய் நோட்டுகள் எப்படி மாற்றப்பட்டது, எனவும், யார் மூலம் மாற்றப்பட்டது என்பது தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ரூபாய் நோட்டு வாபஸ்க்கு பிறகு, 10 கிராம் தங்கம் ரூ.44 ஆயிரம் விலையில் 2.5 கிலோ தங்கம் வாங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary:
Chandigarh: Taylor owned by one of two places in a raid conducted by the Enforcement officials seized Rs 30 lakh.

Friday, 16 December 2016
நாடு முழுவதும் ரெய்டு : சிக்கியது ரூ.2900 கோடி
புதுடில்லி : கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ. 2600 கோடி கணக்கில் வராத பணமும், ரூ.300 கோடிக்கும் மேற்பட்ட பதுக்கல் பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோடி கணக்கில் சிக்கிய பணம் :
பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக நவம்பர் 8 ம் தேதி மத்திய அரசு அறிவித்த பிறகு நாடு முழுவதும் சுமார் 586 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.300 கோடிக்கும் மேலான பணம் பதுக்கல் காரர்களிடம் இருந்தும், ரூ.79 கோடி மதிப்பிலான புதிய ரூ.2000 நோட்டுக்களும், கணக்கில் வராத ரூ.2600 கோடியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தமிழகத்தில் ஒரே சோதனையில் ரூ.100 கோடிக்கும் மேல் பணம் சிக்கி உள்ளது. தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.140 கோடிக்கும் அதிகமான பணம், ரூ.52 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிக்க வைத்த சிசிடிவி கேமிரா :
இது தவிர டில்லி, புனே, பானாஜி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் புனேயில் வங்கி லாக்கர்களில் பல கோடி மதிப்பிலான கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கம்பெனி ஒன்றிற்கு சொந்தமான 2 லாக்கர்களில், ஒன்றில் ரூ.9.85 கோடியும், மற்றொன்றில் ரூ.94.50 லட்சமும் வைக்கப்பட்டுள்ளது. இதனை அக்கம்பெனி ஊழியர் ஒருவர் 12 முறைகளுக்கு மேல் எடுத்து ரூ.50,000 வரையிலான பழைய நோட்டுக்களை புதிய நோட்டுக்களாக மாற்றி உள்ளார். இதனை வங்கி சிசிடிவி கேமிரா பதிவின் மூலம் வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
English summary:
New Delhi: Income Tax raids carried out across the country over the past month at Rs. 2600 crore of unaccounted money, hoarding money and found more than Rs 300 crore.

Wednesday, 14 December 2016
டில்லி, பெங்களூரு, பனாஜியில் ரெய்டு: கோடிக்கணக்கில் பணம் சிக்கியது
புதுடில்லி : டில்லியில் ஓட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ரூ.3.25 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டில்லியில் கரோல் பாக் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வருமான வரித்துறையினர் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.3.25 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் பழைய ரூ.500, 1000 நோட்டுக்களாகும். இந்த பணம் அனைத்தும் மும்பையைச் சேர்ந்த ஹவாலா ஏஜன்டுகளுக்கு உரியது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓட்டல் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த பணம், விமான நிலையத்தில் ஸ்கேனிங் இயந்திரத்தால் கண்டுபிடிக்க முடியாத வரையில் 'பேக்' செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதேபோல், பெங்களூருவில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.2.25 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவா தலைநகர் பனாஜியில் நடந்த சோதனையில் புதிய ரூபாய் நோட்டுகள் மதிப்பு ரூ.68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
English Summary:
New Delhi: hotel in Delhi at Rs .3.25 crore was seized in the raid.
The hotel in the Karol Bagh area of Delhi Income Tax and Criminal police raided along.