
ஐ.ஆர்.சி.டி.சி., மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் அனைத்து ரயில் டிக்கெட்டிற்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவது விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரவு தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் 2017-18-ம் ஆண்டிற்கான வர்த்தக திட்டத்தை வெளியிட்ட அமைச்சர் சுரேஷ்பிரபு கூறுகையில் நாடுமுழுவதும் ரொக்க பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக 6 ஆயிரம் பி.ஓ.எஸ் இயந்திரங்கள் மற்றும் ஆயிரம் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை அறிமுகப்படுத்தப்படும் எனவும், தொடர்ந்து ஒருங்கிணைந்த டிக்கெட் ஆப்-ஐ மே மாதம் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கூறினார்.
English Summary:
NEW DELHI: Online reservation is made mandatory in all rail ticket soon Aadhar number.