
டென்னிஸ் நட்சத்திரம் ஸ்டெபி கிராஃப் படைத்த சாதனை பதிவை முறியடித்து இந்த வரலாற்று சாதனை படைப்பதற்கு, தன்னுடைய மூத்த சகோதரியான வீனஸை, இன்று நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் செரீனா வெல்ல வேண்டும்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் வில்லியம்ஸ் சகோதரிகள்:
செரீனா தன்னுடைய முதலாவது கிரான்ட்ஸ்லாம் போட்டியின் வெற்றியை 1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தான் தொடங்கினார்.
எனவே, இன்று செரீனா வெற்றிபெற்றால், அவர் முதல் கிரான்ட்ஸ்லாம் வென்றதும், வரலாற்று பதிவை சொந்தமாக்கியதும் ஆஸ்திரேலியாவாக விளங்கும்.
தங்கப் பதக்கத்தை இழக்கிறார் உசைன் போல்ட்:
நீண்டகாலமாக விளையாடி வருகின்ற டென்னிஸ் தொழில்முறை விளையாட்டு போட்டிகளில், இந்த வில்லியம்ஸ் சகோதரிகள் 8 கிரான்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிகள் உள்பட 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர்.
English summary:
American tennis player Serena Williams of the historical record of his twenty - third Kiran Aslam expected to win the match today.