பொலிவியா: தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பண்னையில் வளர்க்கப்பட்ட ஒரு லட்சம் ஆமை குஞ்சுகள் ஆறுகளில் சுதந்திரமாக விடப்பட்டன. முட்டைகள் மற்றும் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதால் வகை ஆற்று ஆமைகளின் எண்ணிக்கை குறிப்பட்ட விகிதம் சரிய தொடங்கியது. இதனையடுத்து அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கையாக பொலிவியா பண்னைகளில் ஒரு லட்சம் ஆமை குஞ்சுகள் செயற்கையாக பொறிக்கவைக்கட்டன.
பின்னர் பொலிவியா அதிபர் இபோ போரால்ஸ் தலைமையில் சான் பெத்ரோ நதியில் 70 ஆயிரம் ஆமை குஞ்சுகளுக்கும், இதீனிஸ் நதியில் 30 ஆயிரம் ஆமை குஞ்சுகளும் விடப்பட்டன. பொலிவியாவின் பெரும் பகுதி அமேசான் காடுகளால் சூழப்பட்டுள்ளது. உலகின் ஆக்ஸிஜன் உற்பத்தி சாலை என அழைக்கப்படும் அமேசான் காடுகளில் பல்லூயிர் பெருக்கத்திற்கும், ஆறுகளை சுத்தப்படுத்துவதிலும் ஆமைகளின் பங்கு முக்கியமானது.
இதன் அண்டை நாடாக பிரேசில் 2007-ம் ஆண்டு முதல் ஆமை குஞ்சுகளை வளர்த்து அமேசான் நதிகளில் விட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பொலிவியாவிலும் அமேசான் ஆற்றின் கிளை நதிகளான சான் பெட்ரா, இதீனிஸ் நதிகளிலும் ஆமை குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.
English summary:
Bolivia: Bolivia in the South American country in farm house freely in rivers chicks were raised about a turtle. Poached eggs and meat for the river to the specific ratio of the number of turtles began to slide.