புதுடில்லி: கடந்த நான்கு வருடங்களில் வெயில் கொடுமைக்கு நாடு முழுவதும் 4,620 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், 4,246 பேர் பலியாகியுள்ளனர்.
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின்படி, கடந்த 2016ம் ஆண்டில் மோசமான வானிலை காரணமாக 1,600 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில், வெயில் கொடுமைக்கு 557 பேர் பலியாகியுள்ளனர். 2015ல் 2,081 பேரும், 2014ல் 549 பேரும், 2013ல் ஒருங்கிணைந்த ஆந்திராவில் 1,443 பேரும் பலியாகியுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 2010ல் வெயிலுக்கு ஆமதாபாத் நகரில் 65 பேர் உட்பட, நாடு முழுதும் 800பேர் பலியாகியிருந்தனர்.
English summary:
4,620 people have died in the past four years. In Andhra Pradesh and Telengana, 4,246 victims were killed.