தஞ்சாவூர்: நாடா புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். தஞ்சை, திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. சென்னைக்கு தென்கிழக்கே 350 கி.மீ....
Thursday, 1 December 2016
சென்னையை நெருங்கும் நாடா புயல்: வெள்ள பயத்தில் மக்கள்
சென்னை: நாடா புயல் சென்னையை நெருங்கி வரும் வேளையில் பல்வேறு இடங்களில் மழை பெய்யத் துவங்கியுள்ளது.
வங்கக் கடலில் உருவான நாடா புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் நாளை சென்னை மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடக்க உள்ளது.
இந்நிலையில் நாடா புயல் பற்றி தெரிய வேண்டியவை,
கனமழை:
அடுத்த...
லஞ்சப் புகாரில் சிக்கிய கலால்துறை பெண் கமிஷ்னர் ஜானகி அருண்குமார் கைது
சென்னை: இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய சுங்கம் மற்றும் கலால்துறை உயர் அதிகாரி ஜானகி அருண்குமார் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் சுங்கத்துறை முதன்மை தலைமை ஆணையாளராக பணியாற்றி வந்தவர் ஜானகி அருண்குமார். இவர் சுங்கத்துறையில் பணி மாறுதலுக்கு...
தமிழகத்தில் நிதி நெருக்கடி இல்லை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு
சென்னை: தமிழகத்தில் பிற துறைகளுக்கு நிதி ஒதுக்காவிட்டாலும், நீதித்துறைக்கு தொடர்ந்து நிதி வழங்கப்பட்டு வருகிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் செயலாளர் பதில் அளித்துள்ளார்.
தமிழக நீதித்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக கடந்த 2002 ஆம்...
புயல் அச்சுறுத்தல்.. புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்றும், நாளையும் விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரி: புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடா புயல் எதிரொலியாக தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் புதுவை, காரைக்காலில் டிசம்பர் 1, 2 ஆகிய இரு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை...
சென்னை, எண்ணூர், பாம்பன் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள நாடா புயலை அடுத்து எண்ணூர், சென்னை, பாம்பன் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னைக்கு தென் கிழக்கே புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தற்போதைய நிலைமைக்கு ஏற்ப சென்னை...
சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் முடிவை நிறுத்தி வையுங்கள்.. மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை
சென்னை: தமிழக மக்களின் நலன் கருதி சேலம் உருக்காலையின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை மோடி உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:
'தமிழக...
- ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
- தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
- அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
- ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
- திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
- ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
- பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
- கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!