புதுடில்லி: கிர்கிஸ்தான் ராணுவத்தின், கவுரவ மேஜர் ஜெனரலாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழிலதிபர்:
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ஷேக் ரபிக் முகமது. சிறு வயதிலேயே, சவுதி அரேபியாவுக்கு சென்று தொழில் துவங்கினார். இதன்பின், மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் தொழில்களை துவங்கினார். கிர்கிஸ்தானின் தொழில் வளர்ச்சியில், ரபிக்குக்கு அதிக பங்கு உள்ளது. இந்நிலையில், கிர்கிஸ்தான் ராணுவத்தின் மேஜர் ஜெனரல் என்ற கவுரவ பதவியில், ரபீக், நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு ராணுவத்தில் உயர் பதவியில், இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.
English summary:
NEW DELHI : Kyrgyzstan's army, honorary major general, was appointed Indian descent.