சென்னை: வங்கிக் கடன்கள் திரும்பி செலுத்தாதவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கி ஊழியர் வலியுறுத்தியுள்ளார். மக்களுடைய ரூ. 16 லட்சம் கோடியை செல்லாது என்று அறிவித்து 50 நாட்கள் கடந்தும் வங்கி கணக்கில் உள்ள பணத்தை மக்கள் எடுக்க முடியவில்லை என்றும் வங்கி ஊழியர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஏ.டி.எம் மையங்களை உடனடியாக இயக்க ஊழியர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஏ.டி.எம் மையங்களுக்கு அனுப்பிய பணம் மக்களிடையே சென்றடையவி
ல்லை என்றும் தெரிவித்துள்ளனர்
English Summary:
Chennai: The repayment of bank loans that the bank employee insisted on the need to take criminal action. People's Rs. ATM centers also urged staff to run immediately. Said that the population has not reached the money sent to the ATM centers.