'வணக்கம் சென்னை', 'வணக்கம் தமிழ்நாடு' என தமிழில் கூறி உரையை பிரதமர் மோடி தொடங்கினார். மேலும் பேசிய அவர்,வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும் என்ற ஒளவையார் பாடலை மேற்கோள் காட்டினார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று சென்னை வந்தார் பிரதமர்...
Sunday, 14 February 2021
“ஜெயலலிதா எதிர்த்த உதய் மின் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி அரசு ஆதரிக்கிறது“ - கனிமொழி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த திமுக எம்பி கனிமொழி பேட்டியளித்தார். அப்போது அவர் பேசும்போது, "குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் நெசவுத்தொழில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, போன்ற பல்வேறு பிரச்னை காரணமாக நலிவடைந்துள்ளது....
மும்பை: ஆட்டோவிலே உணவு, தூக்கம்! -பேத்தியின் படிப்புக்காக வீட்டை விற்ற முதியவரின் கதை

மும்பையில் கார்ரோடு பகுதியில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்துவர் தேஷ்ராஜ். இருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஆனால் ஒருவர் திடீரென கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர், பின்னர் ஒருவாரம் கழித்து பிணமாக மீட்கப்பட்டார். மகன் இறந்த அடுத்த நாளே ஆட்டோ ஓட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால்...
Saturday, 13 February 2021
டெஸ்ட்டில் 11 ஆவது முறையாக விராட் கோலி 'டக் அவுட்'!

சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் டக் அவுட்டானார். இதனையடுத்து சர்வதேச டெஸ்ட் போட்டியில் 11 ஆவது முறையாக கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது....
`சம்பளம் இல்லை... சிறுநீரகத்தை விற்கப்போகிறேன்!’ - கர்நாடக போக்குவரத்து ஊழியரின் அதிர்ச்சிப் பதிவு

கர்நாடக மாநிலத்திலுள்ள ராய்ச்சூர் (Raichur) மாவட்டம், குஷ்டகி (Kushtagi) நகரைச் சேர்ந்தவர் ஹனுமந்த் (38) (Hanumanth Kalegar). இவர் தன் பெற்றோர், மனைவி, மூன்று குழந்தைகளுடன் வசித்துவருகிறார். கங்காவதியிலுள்ள கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் பணியாற்றிவருகிறார். கொரோனா...
Friday, 12 February 2021
உய்குர் முஸ்லீம்; காஷ்மீர் விவகாரம்: பிபிசி, தொடர்ந்து சீன-இந்திய அரசின் எதிர்ப்பை சந்திப்பது ஏன்?

கொரோனா வைரஸ் தொற்று சீனாவிலிருந்து பரவியதாக உலக நாடுகள் அனைத்தும் குற்றம் சாட்டிய நிலையில், கொரோனா வைரஸ் பரவலைச் சீனா கையாண்ட விதம் குறித்தும், சீன அதிபர் ஜின்பிங் குறித்தும் ஆட்சேபனைக்குரிய விதத்தில் செய்தி வெளியிட்டதாகக் கூறி பிபிசி வேர்ல்டு நியூஸ் (BBC WORLD NEWS) எனப்படும்...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!