பா.ஜ.க ஆட்சியில் இல்லாத தமிழ்நாடு, தெலங்கானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஆளுநர்கள், அந்த மாநில அரசுகளுக்கு எதிராகச் செயல்படுவதாக அடிக்கடிக் குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. இப்படியான சூழலில், தமிழ்நாட்டில் ஆளுநருக்கெதிராக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்த பிறகு,...
Thursday, 13 April 2023
``கட்சி என்னை நடத்தியவிதம் வேதனையளிக்கிறது!" - கண்ணீர்விட்ட பாஜக எம்.எல்.ஏ

தென்னிந்தியாவில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் ஒரே மாநிலமான கர்நாடகாவில், மே மாதம் 10-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் பா.ஜ.க-வும், ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும் மாறி மாறி வாக்குறுதிகள்...
Wednesday, 12 April 2023
வாகனத்தில் `வாய்மையே வெல்லும்’... `வீட்டைப் பறித்தால், நிலைகுலைந்துபோவேனா?’ - வயநாட்டில் ராகுல்

எம்.பி பதவி பறிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக, தான் எம்.பி-ஆக இருந்த தொகுதியான வயநாட்டுக்கு நேற்று வந்தார் ராகுல் காந்தி. தனது சகோதரி பிரியங்காவுடன் வந்திருந்த ராகுலுக்கு வயநாடு தொகுதி மக்களும், காங்கிரஸ் கட்சியினரும் பெருமளவில் திரண்டு வரவேற்பளித்தனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு...
Tuesday, 11 April 2023
அருணாச்சலப் பிரதேசத்துக்குச் சென்ற அமித் ஷா; எச்சரித்த சீனா! - காரணம் என்ன?

இந்தியாவின் அண்டை நாடான சீனா, இரு நாடுகளுக்கிடையிலான எல்லைப்பகுதியில் அடிக்கடி அத்துமீறல், நில ஆக்கிரமிப்பு போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது. இதைக் கட்டுப்படுத்த கடந்த சில நாள்களுக்கு முன்பு மத்திய அரசு சில திட்டங்கள் வகுத்து அதற்கான ஒப்புதலை வழங்கியது. இப்படியிருந்தும்...
Monday, 10 April 2023
``எங்கள் தாய்மண்ணைக் காக்கப் போராடுகிறோம்" - சுற்றிவளைக்கும் சீனாவுக்கு தைவான் பதில்!

சீனாவை விட்டுத் தனி நாடாக தைவான் பிரிந்துசென்றாலுமேகூட, தைவானை இன்னும் சீனா தனக்குட்பட்டதாகவே சொந்தம் கொண்டாடிவருகிறது. அதே சமயம், தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதை சீனா தொடர்ந்து எதிர்த்துவருகிறது. ஆனால், தைவான் அதைக் கண்டுகொள்ளாமல், அமெரிக்காவுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டிவருகிறது....
Sunday, 9 April 2023
தெலங்கானா: ``மக்களுக்கான வளர்ச்சித் திட்டத்துக்கு மாநில அரசு தடையாக இருக்கிறது" - பிரதமர் மோடி

தெலங்கானா மாநிலம், செகந்திராபாத் ரயில் நிலையத்தில், செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் விரைவு ரயிலைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, அதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது,"தெலங்கானா மக்களுக்குப் பலன்...
Saturday, 8 April 2023
சி.பி.ஐ: பாராட்டும் பிரதமர் மோடி... கொதிக்கும் எதிர்க்கட்சிகள்! - பின்னணி என்ன?!

மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ) வைரவிழாக் கொண்டாட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். விழாவில் பேசிய பிரதமர், ”சி.பி.ஐ போன்ற திறன் மிகுந்த அமைப்புகள் இன்றி இந்தியா முன்னேற முடியாது. பல்வேறு ஊழல் மற்றும் மோசடி வழக்குகளை திறம்பட...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!