Wednesday, 13 March 2024
Tuesday, 12 March 2024
Electoral Bonds: கறார் உத்தரவிட்ட நீதிமன்றம்; தரவுகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது எஸ்.பி.ஐ!
மத்திய பா.ஜ.க அரசு 2018-ல் கொண்டுவந்த தேர்தல் பத்திரம் (Electoral Bond) திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், `இந்த திட்டம் சட்டத்துக்கு முரணானது' எனக் கூறி கடந்த மாதம் ரத்து செய்தது. அதோடு, தேர்தல் பத்திரங்களின் முழு விவரங்களையும் மார்ச் 6-ம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ஒப்படைக்க வேண்டும் என்றும், அதை மார்ச் 13-ம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.உச்ச நீதிமன்றம் - தேர்தல் பத்திரம்
ஆனால், எஸ்.பி.ஐ வங்கியானது, தேர்தல் பத்திரங்களின் தகவலை ஒப்படைக்க ஜூன் 30 வரை கால அவகாசம் கோரி, மார்ச் 4-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. எஸ்.பி.ஐ-ன் இந்த கால அவகாச நீட்டிப்பு கோரிக்கையானது, மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு விவரங்களை வெளியிடும் வகையில் இருந்தது.
இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ``தீர்ப்பு வெளியாகி 26 நாள்களில் வங்கி என்ன பணிகளைச் செய்திருக்கிறது. நாளைக்குள் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் நாட்டின் நம்பர் 1 வங்கி, எஸ்.பி.ஐ தானாக முன் வந்து விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம். எஸ்.பி.ஐ-யிடமிருந்து கொஞ்சமாவது நேர்மை எதிர்பார்க்கப்படுகிறது" எனக் காட்டமாகக் கூறி, எஸ்.பி.ஐ-யின் கோரிக்கை மனுவைத் தள்ளுபடி செய்தது.ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) - இந்திய தேர்தல் ஆணையம்
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இன்று மாலை இந்திய தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்களின் தகவல்களை எஸ்.பி.ஐ சமர்ப்பித்திருக்கிறது. இனி, எஸ்.பி.ஐ அளித்த விவரங்களை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நாளையே தேர்தல் ஆணையம் வெளியிடுமா என்று எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் கூடியிருக்கிறது. இன்னும், சில நால்களில் மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகக்கூடும் என்பதால், தேர்தல் பத்திரங்கள் விவரங்கள்மீது கவனம் திரும்பியிருக்கிறது.`CAA நடைமுறையை மாநில அரசுகள் தடுப்பது சாத்தியமா?' - ஒரு `சட்டபூர்வ’ அலசல்!
http://dlvr.it/T3ysNX

புதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழா! - முதல்வர், ஆளுநர், உள்துறை அமைச்சர் பங்கேற்பு
புதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாபுதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாபுதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாபுதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாபுதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாபுதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாபுதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாபுதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாபுதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாபுதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாபுதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாபுதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாபுதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாபுதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாபுதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாபுதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாபுதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாபுதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாபுதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாபுதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாபுதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாபுதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாபுதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாபுதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாபுதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாபுதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாபுதுச்சேரி: காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழா
http://dlvr.it/T3y3Cz
http://dlvr.it/T3y3Cz
`முரசொலி மாறன் முதல் பொன்முடி வரை சொன்னார்களே..!’ - `பிச்சை’ சர்ச்சை பேச்சுக்கு குஷ்பு விளக்கம்
சென்னை செங்குன்றத்தில் பா.ஜ.க சார்பில் நேற்று போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகை குஷ்பு, ``தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சைப் போட்டால் அவர்கள் தி.மு.க-வுக்கு வாக்களிப்பார்களா? தமிழ்நாட்டில் 3,500 கிலோ போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டிருக்கிறார்.குஷ்பு
அவர் தி.மு.க கட்சியிலிருந்தவர்தானே? இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார்?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார். தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கும் கலைஞர் மகளிர் உதவித் தொகைத் திட்டத்தைத் தாய்மார்களுக்குப் போடும் பிச்சை எனக் குறிப்பிட்டுப் பேசியது சமூக வலைதளங்களிலும், பொது மக்கள், குறிப்பாகப் பெண்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பல்வேறு தரப்பினரும் குஷ்புவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை குஷ்பு தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில்,``1982-ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் ஏழைகளுக்கு வழங்கிய இலவச உணவை முரசொலி மாறன் 'பிச்சை' எனக் குறிப்பிட்டார். ஆனால், அதை யாரும் கண்டித்ததாக நான் பார்க்கவில்லை. ஓசியில்தான் பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள் என்று பொன்முடி சொன்னபோதோ, உயர் நீதிமன்ற மதுரை கிளை கலைஞர் போட்ட பிச்சை என அமைச்சர் எ.வ.வேலு சொன்னபோதோ நீங்கள் அனைவரும் பார்வையற்றவர்களாகவும், வாய்பேசமுடியாதவர்களாகவும், காது கேளாதவர்களாகவும் இருந்தீர்களா?குஷ்பு
போதைப்பொருள் நடமாட்டத்தை நிறுத்துங்கள், டாஸ்மாக்கிலிருந்து உங்கள் கமிஷனை குறைக்க வேண்டும் எனக் கூறுகிறேன். டாஸ்மாக்கில் செலவழிக்கும் பணத்தைச் சேமிக்க நமது பெண்களுக்கு உதவுங்கள். நீங்கள் கொடுக்கும் பணத்தை விட மதுப்பிரியர்களால் அந்தப் பெண்கள் படும் வேதனை அதிகம். பெண்களைச் சுதந்திரமாக ஆக்குங்கள், அவர்களுக்கு உங்கள் ரூ.1000 தேவையில்லை. கண்ணியத்துடன் வசதியாக குடும்பம் நடத்தும் அளவுக்கு அவர்களே சேமிப்பார்கள்.
ஆனால், உங்கள் அடுத்த 14 தலைமுறையினரின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, தி.மு.க-வுக்குப் பணம் தேவை என்று நினைக்கிறேன். உங்கள் பொய்ப் பிரசாரத்தை தொடருங்கள், ஏனென்றால் நீங்கள் தமிழ்நாட்டில் தோல்வியடைந்ததை நிரூபிக்க அதுதான் ஒரே வழி " எனக் குறிப்பிட்டிருக்கிறார் காட்டமாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY‘ஸ்டாலினுக்கே கூட்டம் சேராது; கமல்ஹாசன் முகம் திமுக-வுக்குத் தேவைப்படுகிறது!’ - குஷ்பு
http://dlvr.it/T3xlKF

`தமிழகத்துக்குத் தண்ணீர் என்ற கேள்விக்கே இடமில்லை!' - கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் திட்டவட்டம்!
எலக்ட்ரானிக் சிட்டி என்று அழைக்கப்படும் கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரு தண்ணீர் தட்டுப்பாட்டால் தள்ளாடிவருகிறது. தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் பொய்த்துப் போய், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, போர்வெல்களிலும் தண்ணீர் வறண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகக் காரணம் சொல்லப்படுகிறது.தண்ணீர் தட்டுப்பாடு
1.4 கோடி மக்கள் வசிக்கும் பெங்களூருவில் வழக்கமாக நாள் ஒன்றுக்குச் செலவாகும் நீரில் 1,500 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையாக இருப்பதால், தற்போதைய சூழலைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை கர்நாடக அரசு மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக, வாகனங்களை சுத்தம் செய்தல், தோட்டம் பராமரிப்பு, கட்டுமானம், சாலைப் பணிகள் மற்றும் பிற பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக குடிநீரைப் பயன்படுத்தத் தடை விதித்திருக்கிறது.
இப்படியிருக்க, மாநிலத்திலேயே தண்ணீர் தட்டுப்பாடாக இருக்கும் நேரத்தில், கிருஷ்ணராஜ சாகர் (KRS) அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்து விடப்படுவதாக 'Raitha Hitarakshana Samiti' அமைப்பினர் மாண்டியாவில் நேற்று போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் என்ற கேள்விக்கே இடமில்லை என கர்நாடக துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் தெரிவித்திருக்கிறார்.கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய டி.கே.சிவக்குமார், ``எத்தகைய சூழலிலும் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்துவிடுவது என்ற கேள்விக்கே இடமில்லை. இதுவரை தண்ணீர் திறப்பை நாங்கள் தொடங்கவில்லை. தமிழ்நாட்டுக்குத் திறந்துவிடப்படும் நீரின் அளவு மிக நுணுக்கமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், இலக்கை சென்றடைய நான்கு நாள்கள் ஆகும். அதேசமயம், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறக்கும் அளவுக்கு இந்த அரசில் நாங்கள் முட்டாள்கள் இல்லை" என்று தெரிவித்தார்.காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் மனம் நோகாமல் அணுகுகிறதா திமுக அரசு?!
http://dlvr.it/T3xXjf

`பாஜக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருகிறோம்!' - டி.டி.வி.தினகரன்
திருச்சியில் தி.மு.க அரசைக் கண்டித்து திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வருகை தந்த அ.ம.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"பா.ஜ.க - அ.ம.மு.க கூட்டணி உறுதியாகியுள்ளது. இன்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, கிஷன் ரெட்டி ஆகியோர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள். அவர்களிடம் பா.ஜ.க-விற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தெரிவித்து விட்டேன். கடந்த இரண்டு மாதங்களாக பா.ஜ.க மாநில நிர்வாகிகள் மற்றும் மேலிட பொறுப்பாளர்களிடம் பேசி வருகிறோம். எங்களின் கோரிக்கைகள் சிலவற்றை அவர்களிடம் தெரிவித்துள்ளோம். அது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இன்று அவர்கள் என்னிடம் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் மூன்றாவது முறையாக பா.ஜ.க-தான் ஆட்சி அமைக்கும். நரேந்திர மோடி பிரதமர் ஆவார். தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து பெற்று தர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அணிலைப்போல் செயல்படும். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம்... எங்கு போட்டியிடுவோம் என்பது பிரச்னை கிடையாது. எங்களின் தேவை பா.ஜ.க-விற்கு தெரியும். நியாயமான கோரிக்கையைத்தான் நாங்கள் வைத்துள்ளோம் என்பதும் தெரியும். எங்களை பா.ஜ.க தலைமை எந்த வகையிலும் நிர்பந்திக்கவில்லை. பேட்டியளிக்கும் டி.டி.வி.தினகரன்
தாமரை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என எந்த நிர்பந்தமும் எங்களுக்கு தரவில்லை. குக்கர் சின்னத்தில்தான் நாங்கள் உறுதியாகப் போட்டியிடுவோம். பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க இணைந்தால் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்கிற கேள்வியைக் கேட்கிறீர்கள். தற்பொழுது நாங்கள் பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். அரசியலில் சூழல் மாறினாலும் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம். தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான திட்டங்களை பா.ஜ.க அரசு செயல்படுத்தினால், தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தான் ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். தமிழ்நாட்டிற்கு எதிரான திட்டங்களை பா.ஜ.க தற்போது செயல்படுத்தவில்லை. தமிழ்நாட்டில் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். அதன் காரணமாக எந்த உறுத்தலும் இல்லாமல் பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். பா.ஜ.க பல மாநிலங்களில் தொகுதி உடன்பாடு செய்து விட்டு தமிழ்நாட்டிற்கு தற்பொழுது வந்துள்ள காரணத்தால், இங்கு கூட்டணி, தொகுதி இறுதி செய்ய தாமதம் ஏற்பட காரணமாக இருக்கலாம். ஆனால், எங்களோடு தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
கடந்த 1999 -ம் வருடம் நடைபெற்ற தேர்தலின்போது, 'பா.ஜ.க-வுடன் இனி கூட்டணி கிடையாது' என ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்தார். மீண்டும் 2014-ம் ஆண்டு தேர்தலில் வேறொரு நிலைப்பாட்டை எடுத்தார். இன்று ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன நிலைப்பாடு எடுத்திருப்பார் என்பது அவருக்குத்தான் தெரியும். தற்பொழுது தமிழ்நாட்டின் நலனுக்காக நாங்கள் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்துள்ளோம். ஏற்கெனவே, பா.ஜ.க எங்களை பற்றி புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்று, அ.ம.மு.க பற்றியும், டி.டி.வி.தினகரன் பற்றியும் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள். கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் எங்களுக்குள் கூட்டணி அமைந்திருக்கும். ஆனால், சில காரணங்களால் அது அமையவில்லை. தற்பொழுது நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை பா.ஜ.க இந்தியாவின் வளர்ச்சிக்கான இயக்கம். பேட்டியளிக்கும் டி.டி.வி.தினகரன்
அவர்களின் கொள்கைகள் சில எங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், தற்போதைய சூழலில் இந்தியாவின் வளர்ச்சிக்கான இயக்கமாக பா.ஜ.க தான் உள்ளது. நாங்களும், ஓ.பன்னீர்செல்வமும் அரசியலில் இணைந்து பயணிக்க உள்ளோம் என்பதை ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறோம். அண்ணாமலை படித்த புத்திசாலி. அவர் என்னுடன் திறந்த மனதோடு பேசுகிறார். எனக்குப் பிடித்தமான நண்பராக இருக்கிறார். பா.ஜ.க-வோடு, அ.தி.மு.க கூட்டணி அமைத்தால் அப்பொழுது என்ன செய்கிறோம் என்பதைப் பாருங்கள். எடப்பாடி பழனிசாமிக்கும், எனக்கும் எந்த தனிப்பட்ட பிரச்னையும் கிடையாது. துரோக புத்தியுள்ள பழனிசாமியுடன் இணைந்து பயணிப்பது எந்த காலத்திலும் சாத்தியமில்லை. ஒருவேளை அவர் துரோக சிந்தனையை விட்டு திரும்பி வந்தால், அவருடன் பயணிப்பது குறித்துப் பேசிக் கொள்ளலாம்" என்றார்.CAA: குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய பாஜக அரசு; எதிர்க்கட்சிகளின் ரியாக்ஷன் என்ன?!
http://dlvr.it/T3xXYJ