Friday, 9 August 2024
Thursday, 8 August 2024
``நான் தகுதியற்றவன் என எதிர்க்கட்சியினர் நினைக்கின்றனர்..!" - அவையிலிருந்து வெளியேறிய ஜகதீப் தன்கர்
பாரிஸ் ஒலிம்பிக் பெண்கள் மல்யுத்தப் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற வினேஷ் போகத், இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பத்திருந்தார். ஆனால், அவர் இருக்க வேண்டிய 50 கிலோவை விட 100 கிராம் அதிக எடையோடு இருந்ததாகக் கூறி, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக விவாதிக்க வேண்டுமென நேற்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால் மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.வினேஷ் போகத்
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இந்த விவகாரம் குறித்து பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து, எதிர்க்கட்சிகள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தன. அதைத் தொடர்ந்து, இன்றும் மாநிலங்களவையில் வினேஷ் போகத் பிரச்னை குறித்து எதிர்க்கட்சிகளால் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர்,``உங்கள் (எதிர்க்கட்சிகள்) இதயங்களில் மட்டும் இரத்தம் வடிகிறது என்று நினைக்கிறீர்களா... ஒட்டுமொத்த தேசமும் அந்த தகுதி நீக்கம் குறித்த வேதனையில்தான் உள்ளது. ஆனால் அதை பணமாக்குவதும், அரசியலாக்குவதும் அந்த பெண்ணுக்கு செய்யும் மிகப்பெரிய அவமரியாதையாகும். எனவே, இதற்காக இந்த சபையை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்." எனத் தெரிவித்தார்.ஜகதீப் தன்கர் - மல்லிகார்ஜுன கார்கே
தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருந்ததால் கோபமடைந்த மாநிலங்களவைத் தலைவரான ஜகதீப் தன்கர், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையனை சுட்டிக்காட்டி, ``நீங்கள் சபாநாயகரை நோக்கிக் கத்துகிறீர்கள். உங்கள் செயலைக் கண்டிக்கிறேன். அங்கிருந்து சபாநாயகரை நோக்கி கத்துவதற்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம்? இது பொருத்தமற்ற நடத்தை." எனக் காட்டமாக பேசினார். அதைத் தொடர்ந்து ``எமர்ஜென்சி எப்படி தொடங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அது நாடாளுமன்ற அமைப்புகளிடம் இப்படியான பொருத்தமற்ற சவாலுடன் தொடங்குகிறது." எனக் குறிப்பிட்டு பேசினார்.
மாநிலங்களவைத் தலைவரின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்களில் பெரும்பாலானோர் வெளிநடப்பு செய்தனர். இதனால் மேலும் கோபமடைந்த ஜகதீப் தன்கர், ``எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததன் மூலம், இந்த நாற்காலியை அவமதித்து விட்டார்கள். நான் இந்த நாற்காலியில் அமர தகுதியற்றவன் என்று அவர்கள் கருதுகின்றனர். எனக்கு சபையில் இருந்து கிடைக்க வேண்டிய ஆதரவு கிடைக்கவில்லை." எனக் காட்டமாக பேசினார்.ஜக்தீப் தன்கர்
அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தன்னைப் பார்த்து சிரித்ததாக குற்றம் சாட்டிய அவர், ``என்னைப் பார்த்து சிரிக்காதீர்கள்... உங்கள் பழக்கம் எனக்குத் தெரியும்.. இன்றைக்கு எனக்கு வேறு வழியில்லை என்று தோன்றுகிறது. இதற்கு பிறக்கும் இந்த நாற்காலியில் உட்காருவதற்கு நான் தகுதியற்றவனாக உணர்கிறேன்." எனக் கூறி வெளிநடப்பு செய்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88Waqf: வக்பு சட்டத் திருத்த மசோதா தாக்கல் - எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டும், அமைச்சரின் விளக்கமும்!
http://dlvr.it/TBg7M6

`புனையப்பட்ட வழக்கு..!’ - குற்றச்சாட்டு பதிவு; மறுத்த செந்தில் பாலாஜி - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியைக் கைது செய்தனர். ஒரு வருடத்தை தாண்டியும் முதன்மை அமர்வு நீதிமன்றம் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை முயற்சி செய்தும் செந்தில் பாலாஜிக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் குற்றச்சாட்டுப் பதிவு செய்யவேண்டும் என்று சொன்ன முதன்மை அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த சொன்னது. அந்த சமயத்தில் உடல்நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் அவரால் நேரில் ஆஜராகமுடியவில்லை. நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி
அதே சமயத்தில் குற்றச்சாட்டுப் பதிவை உச்ச நீதிமன்ற உத்தரவு வரும்வரை தள்ளிவைக்கவேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குக்குள் குற்றச்சாட்டுப் பதிவு செய்வதற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்தனர். இரண்டு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, `செந்தில் பாலாஜியை என் நேரில் ஆஜர்படுத்தவில்லை?’ என்று சிறைத்துறை அதிகாரிகளைக் கேள்வியெழுப்பினார். உடல்நிலை சரியில்லை என்று அதிகாரிகள் சொல்ல இன்றைய தினம் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தார்.
குற்றச்சாட்டு பதிவு!
உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் புழல் சிறை மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தார். இந்த சூழலில் புழல் சிறையிலிருந்த செந்தில் பாலாஜி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அமர்வுக்கு முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், நிற்கவைக்காமல், நீதிமன்றத்தில் நாற்காலியில் அமரவைக்கப்பட்டிருந்தார் செந்தில் பாலாஜி.நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்தார். அதற்குச் செந்தில் பாலாஜி தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார். இந்த வழக்கானது புனையப்பட்டது என்றும், காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பதியப்பட்ட வழக்கும் என்றும் நீதிபதியிடம் தெரிவித்தார். மேலும், சாட்சிகளை விசாரணை செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தார். குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88செந்தில் பாலாஜி: விடாத ED; குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைத்த கோர்ட்; கிட்டுமா ஜாமீன்? | விசாரணை அப்டேட்
http://dlvr.it/TBg73S

``பெட்டிக்கடைகளில் மிட்டாய் விற்பதுபோல்... போதைப் பொருள்கள்!" - எடப்பாடி பழனிசாமி காட்டம்
கடந்த திங்கள்கிழமை சென்னை பழவந்தாங்கலில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவா் ஒருவரின் பள்ளி புத்தக பையில், 50 கிராம் கஞ்சா கைபற்றப்பட்டது. இது குறித்து அந்த மாணவரிடம் விசாரித்ததில், பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகே வாங்கியதாக தெரிவித்தாா். உடனே தலைமை ஆசிரியா், பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததின் அடிப்படையில், காவல்துறை அந்த மாணவரையும், அவரது பெற்றோரையும் நேரில் அழைத்து எச்சரித்தனர். மேலும், மாணவருக்கு கஞ்சா விற்பனை செய்த நபர்களைத் தேடி வருகின்றனா்.ஸ்டாலின்
இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,``சென்னை, நங்கநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒரு மாணவனின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த ஆசிரியர் அம்மாணவனது புத்தகப் பையை சோதனையிட்டபோது, அப்பையில் கஞ்சா பொட்டலங்ககள் இருப்பதை கண்டறிந்து காவல்துறைக்கு புகார் செய்ததாகவும், மாணவன் அந்த கஞ்சா பொட்டலங்களை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பழவந்தாங்கல் ரயில்வே நிலையத்தில் வாங்கியதாகவும் இன்றைய நாளிதழ்களில் வந்த செய்திகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் போதைப்பொருள் கேந்திரமாக மாறிவருவதையும், குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில், பெட்டிக்கடைகளில் மிட்டாய் விற்பதுபோல், சர்வசுதந்திரமாக போதைப்பொருள்கள் விற்பனை நடைபெற்று வருவதை பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வந்த செய்திகளை சுட்டிக்காட்டி நான் பலமுறை சட்டமன்றத்திலும், பேட்டிகள் வாயிலாகவும் விடியா திமுக அரசை எச்சரித்துள்ளேன்.எடப்பாடி பழனிசாமி
நமது அடுத்த தலைமுறையை பாழாக்கும் போதைப்பொருள் விற்பனையை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டிய தமிழக காவல்துறையை, எதிர்கட்சியினரை மட்டும் பழிவாங்கும் ஏவல்துறையாக பயன்படுத்தும் விடியா தி.மு.க-வின் பொம்மை முதலமைச்சருக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்கால இளம் சந்ததியினரை போதைப்பொருள் புழக்கத்திலிருந்து காப்பாற்ற, வளமான தமிழகத்தை உறுதிப்படுத்த இனியாவது போதைப்பொருள் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்க இந்த அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88கூடலூர்: நிலத்தில் திடீர் விரிசல், மண்ணில் புதையும் குடியிருப்புகள் - களமிறங்கிய புவியியல் துறை
http://dlvr.it/TBg6JN

US Elections: `ஒருவேளை ட்ரம்ப் தோற்றால்...' - அதிகார மாற்றம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் (Joe Biden) முதலில் போட்டியிடுவதாக இருந்த நிலையில், அவரின் சமீபகால தடுமாற்றம் காரணமாக வேட்பாளர் பட்டியலிலிருந்து கட்சியால் விலக்கப்பட்டார்.Donald Trump - கமலா ஹாரிஸ்
அதையடுத்து, தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜோ பைடனுக்கு பதில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மறுபுறம், கடந்த முறை அதிபர் தேர்தலில் தோற்ற குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் இந்தமுறை அதிபர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், ட்ரம்ப் தோற்றால் அதிகார மாற்றம் கமலா ஹாரிஸுக்கு அமைதியான முறையில் செல்ல வேண்டும் என பைடன் தெரிவித்திருக்கிறார். தனியார் ஊடகத்துடனான நேர்காணல் நிகழ்ச்சியில் இதனைத் தெரிவித்த பைடன், ``தாங்கள் தோற்றால் ரத்தக் களரி ஏற்படும் என்பதற்கான அனைத்து விஷயங்களையும் அவர் (ட்ரம்ப்) அர்த்தப்படுத்துகிறார்.கமலா ஹாரிஸ் - ஜோ பைடன்
எனவே, எங்களுக்கு நம்பிக்கையில்லை, ட்ரம்ப் தோற்றால் அதிகார மாற்றம் அமைதியாக நிகழ வேண்டும்" என்று கூறினார். முன்னதாக, கடந்த முறை அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோற்றதையடுத்து பைடன் வெற்றிபெற்று அதிபராகப் பதவியேற்றபோது கலவரம் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.US Elections: டொனால்டு ட்ரம்ப், கமலா ஹாரிஸ்... இந்தியாவுடனான அணுகுமுறை எப்படி?!
http://dlvr.it/TBfjfV

Wednesday, 7 August 2024
Vinesh Phogat: `மோடி பாரீஸிலிருக்கும் பி.டி.உஷாவிடம் பேசினார்.!’ - மக்களவையில் அமைச்சர் கூறியதென்ன?
பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் (Vinesh Phogat), இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் உடல் எடை 50 கிலோ 100 கிராம் இருந்ததால் இறுதிப் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், எந்தப் பதக்கமும் கிடைக்காமல் போனது.Vinesh Phogat
இத்தகைய அதிர்ச்சிகர சம்பவத்தைத் தொடர்ந்து, பலரும் வினேஷ் போகத்துக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரதமர் மோடி, ``வினேஷ், நீங்கள் சாம்பியன்களில் ஒரு சாம்பியன். இந்தியாவின் பெருமை நீங்கள். மேலும், ஒவ்வொரு இந்தியருக்கும் நீங்கள் இன்ஸ்பிரேஷன். இன்றைய பின்னடைவு வேதனையளிக்கிறது. சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்களின் இயல்பு. எனவே, பலத்துடன் திரும்பிவாருங்கள். உங்களுக்கு நாங்கள் துணை நிற்போம்" என்று ட்வீட் செய்து வினேஷ் போகத்துக்கு தனது ஆறுதலை தெரிவித்தார். இன்னும் சிலர், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதில் மேல்முறையீடு செய்யவேண்டும் எனக் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து மக்களவையில் தற்போது பேசியிருக்கும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ``வினேஷ் போகத்தின் எடை 50 கிலோ 100 கிராம் என்று கண்டறியப்பட்டதையடுத்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்திய ஒலிம்பிக் சங்கம், யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்தத்த (UWW) அமைப்பிடம் தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறது.மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா
மேலும், பிரதமர் மோடி பாரிஸிலிருக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷாவிடம் இந்த சம்பவம் குறித்து பேசினார். அதோடு, தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்" என்று கூறியிருக்கிறார்.பி.டி.உஷா
மேலும் பி.டி.உஷா, ``வினேஷ் தகுதி நீக்கம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. சிறிது நேரத்துக்கு முன்பு ஒலிம்பிக் கிராம பாலிகிளினிக்கில் (Olympic village polyclinic) வினேஷை சந்தித்து, இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய அரசு மற்றும் முழு நாடும் முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தேன். மருத்துவ மற்றும் மன ரீதியான அனைத்து ஆதரவையும் அவருக்கு வழங்குகிறோம்" என்று பாரிஸிலிருந்து தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88Vinesh Phogat: உணவு விஷயத்தில் கோட்டை விட்டதா இந்தியா?! - பின்னணி என்ன?
http://dlvr.it/TBcfkS